Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

En Kadhal Solla lyrics from Paiyaa movie - பையா திரைப்படத்திலிருந்து என் காதல் சொல்ல பாடல் வரிகள்

என் காதல் சொல்ல பாடல் 2010-ல் வெளியான பையா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: தன்வி ஷா

En Kadhal Solla is a song from the 2010 Tamil film Paiyaa, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Tanvi Shah.

WhatsApp
Movie Name (in Tamil)
பையா
Year
2010
Singers
Tanvi Shah

Lyrics(Tamil)

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)

En Kadhal Solla song FAQ

Who sang En Kadhal Solla?

En Kadhal Solla was sung by Tanvi Shah for the 2010 Tamil film Paiyaa.

Who wrote the lyrics of En Kadhal Solla?

The lyrics of En Kadhal Solla were written by Na. Muthukumar.

Who composed the music for En Kadhal Solla?

The music for En Kadhal Solla was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song En Kadhal Solla from?

En Kadhal Solla is from the Tamil film Paiyaa, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.

என் காதல் சொல்ல பாடலை பாடியவர் யார்?

என் காதல் சொல்ல பாடலை பாடியவர் தன்வி ஷா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பையா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்