Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Suthuthe Suthuthe lyrics from Paiyaa movie - பையா திரைப்படத்திலிருந்து சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்

சுத்துதே சுத்துதே பூமி பாடல் 2010-ல் வெளியான பையா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக்

Suthuthe Suthuthe is a song from the 2010 Tamil film Paiyaa, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
பையா
Year
2010
Singers
Karthik

Lyrics(Tamil)

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சிரித்து சிரித்துத்தான் பேசும் போதிலே வலைகளை நீ விரிக்கிறாய்
சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்பிடி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
ஹேய் சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்

Suthuthe Suthuthe song FAQ

Who sang Suthuthe Suthuthe?

Suthuthe Suthuthe was sung by Karthik for the 2010 Tamil film Paiyaa.

Who wrote the lyrics of Suthuthe Suthuthe?

The lyrics of Suthuthe Suthuthe were written by Na. Muthukumar.

Who composed the music for Suthuthe Suthuthe?

The music for Suthuthe Suthuthe was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Suthuthe Suthuthe from?

Suthuthe Suthuthe is from the Tamil film Paiyaa, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.

சுத்துதே சுத்துதே பூமி பாடலை பாடியவர் யார்?

சுத்துதே சுத்துதே பூமி பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பையா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்