Tamil Songs lyrics · 2010
Thuli Thuli Thuli Malayai lyrics from Paiyaa movie - பையா திரைப்படத்திலிருந்து துளி துளி துளி மழையாய் வந்தாளே பாடல் வரிகள்
துளி துளி துளி மழையாய் வந்தாளே பாடல் 2010-ல் வெளியான பையா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Thuli Thuli Thuli Malayai is a song from the 2010 Tamil film Paiyaa, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Paiyaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பையா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2010
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Thuli Thuli Thuli Malayai song FAQ
Who sang Thuli Thuli Thuli Malayai?
Thuli Thuli Thuli Malayai was sung by Haricharan for the 2010 Tamil film Paiyaa.
Who wrote the lyrics of Thuli Thuli Thuli Malayai?
The lyrics of Thuli Thuli Thuli Malayai were written by Na. Muthukumar.
Who composed the music for Thuli Thuli Thuli Malayai?
The music for Thuli Thuli Thuli Malayai was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Thuli Thuli Thuli Malayai from?
Thuli Thuli Thuli Malayai is from the Tamil film Paiyaa, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.
துளி துளி துளி மழையாய் வந்தாளே பாடலை பாடியவர் யார்?
துளி துளி துளி மழையாய் வந்தாளே பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.