Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Yathe Yathe lyrics from Aadukalam movie - ஆடுகளம் திரைப்படத்திலிருந்து யாத்தே யாத்தே பாடல் வரிகள்

யாத்தே யாத்தே பாடல் 2011-ல் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Yathe Yathe is a song from the 2011 Tamil film Aadukalam, written by Snehan and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆடுகளம்
Year
2011
Lyrics
Snehan

Lyrics(Tamil)

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள

லாலாலாலாலா.....
லாலாலாலாலா....

அடிவெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாமதரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தேயாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே



புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
அடி சதிகாரி என்னடி செஞ்சஎன்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்தபின்ன
நான் தலை காலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...



அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளிஊத்துற
நூல்ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடிவதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடைமேய்கிறாய்
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
மீன்கொத்திப்போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே...

Yathe Yathe song FAQ

Who sang Yathe Yathe?

Yathe Yathe was sung by G.V.Prakash Kumar for the 2011 Tamil film Aadukalam.

Who wrote the lyrics of Yathe Yathe?

The lyrics of Yathe Yathe were written by Snehan.

Which movie is the song Yathe Yathe from?

Yathe Yathe is from the Tamil film Aadukalam, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

யாத்தே யாத்தே பாடலை பாடியவர் யார்?

யாத்தே யாத்தே பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்