Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

En Vennilave lyrics from Aadukalam movie - ஆடுகளம் திரைப்படத்திலிருந்து என் வெண்ணிலவே பாடல் வரிகள்

என் வெண்ணிலவே பாடல் 2011-ல் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Krishna Kumar (KK)

En Vennilave is a song from the 2011 Tamil film Aadukalam, sung by Krishna Kumar (KK).

WhatsApp
Movie Name (in Tamil)
ஆடுகளம்
Year
2011

Lyrics(Tamil)

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
தலை பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
என் நிழலில் வாழும் மதுவே நீ!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
ஹோ ஹோ ஹோ....
ஹோ ஹோ ஹோ....

En Vennilave song FAQ

Who sang En Vennilave?

En Vennilave was sung by Krishna Kumar (KK) for the 2011 Tamil film Aadukalam.

Which movie is the song En Vennilave from?

En Vennilave is from the Tamil film Aadukalam, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

என் வெண்ணிலவே பாடலை பாடியவர் யார்?

என் வெண்ணிலவே பாடலை பாடியவர் Krishna Kumar (KK).

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்