Tamil Songs lyrics · 2011
Ayyayo lyrics from Aadukalam movie - ஆடுகளம் திரைப்படத்திலிருந்து அய்யயோ நெஞ்சு பாடல் வரிகள்
அய்யயோ நெஞ்சு பாடல் 2011-ல் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · பாடியவர்: பிரசாந்தினி
Ayyayo is a song from the 2011 Tamil film Aadukalam, written by Snehan and sung by Prashanthini.
- Movie Name
- Aadukalam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆடுகளம்
- Year
- 2011
- Lyrics
- Snehan
- Singers
- Prashanthini
Lyrics(Tamil)
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
புலம்பி தவிக்குதடி என் மனசு
ஹோ திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ
கண்சிமிட்டும் தீயே
என்ன எரிச்சிப்புட்ட நீயே
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
ஓ அய்யயோ நெஞ்சு
அலையுதடி
ஆகாயம் இப்போ
வளையுதடி
என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி
ஓ எம்மேல நிலா
பொழியுதடி
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தா ரா ரா ரர ரா ரா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்
ஹோ கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்னை
ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
புலம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி...
Ayyayo song FAQ
Who sang Ayyayo?
Ayyayo was sung by Prashanthini for the 2011 Tamil film Aadukalam.
Who wrote the lyrics of Ayyayo?
The lyrics of Ayyayo were written by Snehan.
Which movie is the song Ayyayo from?
Ayyayo is from the Tamil film Aadukalam, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
அய்யயோ நெஞ்சு பாடலை பாடியவர் யார்?
அய்யயோ நெஞ்சு பாடலை பாடியவர் பிரசாந்தினி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.