Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Otha Sollaala lyrics from Aadukalam movie - ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ஒத்த சொல்லால பாடல் வரிகள்

ஒத்த சொல்லால பாடல் 2011-ல் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: வேல்முருகன்

Otha Sollaala is a song from the 2011 Tamil film Aadukalam, sung by Velmurugan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆடுகளம்
Year
2011
Singers
Velmurugan

Lyrics(Tamil)

ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் பவுடர் டப்பா தீர்ந்து போனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புறக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒண்ணும் சொல்லாம உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

ஹே ஒத்த சொல்லாள என் உசுர எடுத்து வச்சி கிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட கட்டு சோறு கட்டு வந்து தான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச் சிவப்பு
முத்தாத இளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு நா கிறுக்கானேன்

ஹே ஒத்த சொல்லாள என் உசுர எடுத்து வச்சி கிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி

ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா
ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறு ஒண்ணு ஓடுறத பாரு
அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

Otha Sollaala song FAQ

Who sang Otha Sollaala?

Otha Sollaala was sung by Velmurugan for the 2011 Tamil film Aadukalam.

Which movie is the song Otha Sollaala from?

Otha Sollaala is from the Tamil film Aadukalam, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

ஒத்த சொல்லால பாடலை பாடியவர் யார்?

ஒத்த சொல்லால பாடலை பாடியவர் வேல்முருகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்