Tamil Songs lyrics · 2025
Yarra Iva lyrics from Nesippaya movie - நேசிப்பாயா திரைப்பட பாடல் வரிகள்
Yarra Iva பாடல் 2025-ல் வெளியான நேசிப்பாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Adesh Krishna · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Sathyaprakash மற்றும் யுவன் சங்கர் ராஜா
Yarra Iva is a song from the 2025 Tamil film Nesippaya, written by Adesh Krishna, composed by Yuvan Shankar Raja and sung by Sathyaprakash and Yuvan Shankar Raja.
- Movie Name
- Nesippaya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நேசிப்பாயா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2025
- Lyrics
- Adesh Krishna
- Singers
- Sathyaprakash and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
முனங்கல் : .......
ஆண்கள் : ஏய் யர்ரா இவா
கண்ணுகுள்ள சிக்க வச்சு
பார்வையில நீ தாக்குற
திண்டாடுறேன் கொண்டாடுறேன்
உன்னால தான் ரத்தம் எல்லாம்
இதயத்துல வந்து தங்கி
சூடேத்த
ஆண்கள் : பூட்டி வச்சா ஆசை எல்லாம்
கூட்டி வைக்க நீ வந்த
வேகத்துல நீ அடுச்சா
நான் தெறிச்சேன்
வீட்டுகுள்ள ......வந்தேன்
விளையாடுறா பலி ஆகுறேன்
யர்ரா இவா
முனங்கல் : .......
Lyrics(English)
Humming : …………..
Males : Hey yarra iva
Kannukkulla sikka vachu
Paarvaiyila nee thaakkura
Thindaaduren kondaaduren
Unnaala thaan ratham ellaam
Idhayathula vandhu thangi
Soodyetha
Males : Pooti vacha aasai ellam
Kooti vaikka nee vandha
Vegathaala nee aducha
Naan theruchen
Veettukulla ……vandhen
Vilaiyaadura bali aaguren
Yarra iva
Humming : ………………………….
Yarra Iva song FAQ
Who sang Yarra Iva?
Yarra Iva was sung by Sathyaprakash and Yuvan Shankar Raja for the 2025 Tamil film Nesippaya.
Who wrote the lyrics of Yarra Iva?
The lyrics of Yarra Iva were written by Adesh Krishna.
Who composed the music for Yarra Iva?
The music for Yarra Iva was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Yarra Iva from?
Yarra Iva is from the Tamil film Nesippaya, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Yarra Iva பாடலை பாடியவர் யார்?
Yarra Iva பாடலை பாடியவர் Sathyaprakash மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.