Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Nesippaya Nee Ennai lyrics from Nesippaya movie - நேசிப்பாயா திரைப்படத்திலிருந்து நேசிப்பாயா நீ என்னை பாடல் வரிகள்

நேசிப்பாயா நீ என்னை பாடல் 2025-ல் வெளியான நேசிப்பாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Bellashindey, ஜாவத் அலி மற்றும் யுவன் சங்கர் ராஜா

Nesippaya Nee Ennai is a song from the 2025 Tamil film Nesippaya, written by Vignesh Shivan, composed by Yuvan Shankar Raja and sung by Bellashindey, Javed Ali and Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
நேசிப்பாயா
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் : கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே

ஆண் : முதல் நாளை போல இறுதி வரை
நேசிப்பாய நீ என்னை
மூச்சு காற்று முடியும் வரை
நேசிப்பாயா
காலம் தான்டி கடைசி வரை
நேசிப்பாயா நீ என்னை
ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா

ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் : தினம் காலையில்
வெயில் படும் வேளையில்
நாம் உடல் கோர்த்து புரள்கின்றேன்
நிழல் வேண்டுமே

பெண் : எதை பேசணும் நீ
எதை கேட்கணும் என்று தெரியாமல்
உளறுகின்றேன் முறை வேண்டுமே

ஆண் : உன்னோடு தனி வீட்டில் வாழும் போது
இந்த உலகத்தில் வேற் ஏதும் இல்லை

பெண் : தூரங்கள் பாதிக்கும் நம் நேரத்தில்
உன் முகம் பார்க்க இடைவெளி தேவை படும்

ஆண் : முன்னே நீ போக போக
உந்தன் பின்னே நான்தானே
ஏதேதோ ஆக ஆக
தோகையாக ஆகிறேன்

ஆண் : கண் முன்னே நீ இருக்க
காலம் ஓட கண்டேனே
கை சேர்த்து தூரம் செல்ல
என்னை தந்தேனே

இருவர் : முதல் நாளை போல இறுதி வரை

பெண் : நேசிப்பாய நீ என்னை

இருவர் : மூச்சு காற்று முடியும் வரை

பெண் : நேசிப்பாயா

இருவர் : காலம் தான்டி கடைசி வரை

பெண் : நேசிப்பாயா நீ என்னை

இருவர் : ஆழமாக அளவில்லாமல்
நேசிப்பாயா

Lyrics(English)

Male : Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren

Male : Kann munnae nee irukka
Kaalam ooda kandenae
Kai serthu dhooram sella
Ennai thandhenae

Male : Mudhal naalai pola irudhi varai
Nesippaya nee ennai
Moochu kaatru mudiyum varai
Nesippaaya
Kaalam thaandi kadaisi varai
Nesippaya nee ennai
Aazhamaaga alavillamal
Nesippaaya

Male : Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren

Male : Dhinam kaalaiyil
Veyil padum velaiyil
Naam udal korthu pural gindren
Nizhal vendumae

Female : Edhai pesanum nee
Edhai ketkkanum endru theriyaamal
Ularugindren murai vendumae

Male : Unnodu thani veetil vaazhum bothu
Indha ulagathil ver edhum thevai illai

Female : Dhoorangal baadhikkum namm nerathil
Un mugham paarkka idai veli thevai padum

Male : Munnae nee poga poga
Undhan pinne naan thaane
Yedhyedho aaga aaga
Thogaiyaai aagiren

Male : Kann munnae nee irukka
Kaalam ooda kandenae
Kai serthu dhooram sella
Ennai thandhenae

Both : Mudhal naalai pola irudhi varai

Female : Nesippaane ennai

Both : Moochu kaatru mudiyum varai

Female : Nesippaaya

Both : Kaalam thaandi kadaisi varai

Female : Nesippaane ennai

Both : Aazhamaaga alavillamal
Nesippaaya

Nesippaya Nee Ennai song FAQ

Who sang Nesippaya Nee Ennai?

Nesippaya Nee Ennai was sung by Bellashindey, Javed Ali and Yuvan Shankar Raja for the 2025 Tamil film Nesippaya.

Who wrote the lyrics of Nesippaya Nee Ennai?

The lyrics of Nesippaya Nee Ennai were written by Vignesh Shivan.

Who composed the music for Nesippaya Nee Ennai?

The music for Nesippaya Nee Ennai was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Nesippaya Nee Ennai from?

Nesippaya Nee Ennai is from the Tamil film Nesippaya, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

நேசிப்பாயா நீ என்னை பாடலை பாடியவர் யார்?

நேசிப்பாயா நீ என்னை பாடலை பாடியவர் Bellashindey, ஜாவத் அலி மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நேசிப்பாயா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்