Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Tholanja Manasu lyrics from Nesippaya movie - நேசிப்பாயா திரைப்பட பாடல் வரிகள்

Tholanja Manasu பாடல் 2025-ல் வெளியான நேசிப்பாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Tholanja Manasu is a song from the 2025 Tamil film Nesippaya, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
நேசிப்பாயா
Year
2025
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு

ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே
அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ளதான் வலிக்க

ஆண் : தெரிஞ்சும் அதை நீ மறைக்க
உன்ன என்ன சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க

ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு

ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே

ஆண் : தனியா என்ன நீ
இங்க தவிக்க விட்ட
பனியா இருந்தும்
நெஞ்ச கொதிக்கவிட்ட

ஆண் : கனவா வந்துதான்
உள்ள ஒளிஞ்சிகிட்ட
எனக்குள் நீ தானே வா.... ஆ....

ஆண் : கண்ணுக்குள் உன்ன வச்சி
பாத்திருப்பேனே
கண்ணீரின் துளி விட்டு
வா மானே

ஆண் : உனக்காக உலகத்த
நிறுத்தி வைப்பேனே
உயிருக்குள் நீ தானே.....

ஆண் : அடியே நெஞ்சில் நீ இருக்க
சொகமா உள்ள தான் வலிக்க
தெரிஞ்சும் அத நீ மறைக்க
உன்னை என்னை சேர்த்து வச்ச
காதல் ஜெயிக்க

ஆண் : தொலைஞ்ச மனசு ஒன்னு

ஆண் : மனசு ஒன்னு
திரும்ப கெடச்சிருச்சே
எனக்காக

ஆண் : இரண்டு இதயம் ஒண்ணா
சந்திச்சி துடிக்கிறதே

Lyrics(English)

Male : Tholainja manasu onnu

Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga

Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe
Adiyae nenjil nee irukka
Sogamaa ullathaan valikka

Male : Therinjum adhai nee maraikka
Unna enna saerththu vacha
Kadhal jeyikka

Male : Tholainja manasu onnu

Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga

Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe

Male : Thaniyaa enna nee
Inga thavikka vitta
Paniyaa irunthum
Nenja kodhikkavitta

Male : Kanava vanthuthaan
Ulla olinjikitta
Enakkul neethaanae vaa….aa….

Male : Kannukkul unna vachchi
Paaththiruppenae
Kanneerin thuli vittu
Vaa maanae

Male : Unakkaaga ulagaththa
Niruththi vaippenae
Uyirukkul neethaanae

Male : Adiyae nenjil nee irukka
Sogamaa ullathaan valikka
Therinjum adhai nee maraikka
Unna enna saerththu vacha
Kadhal jeyikka

Male : Tholainja manasu onnu

Male : Manasu onnu
Thirumpa kedachchiruchche
Enakkaga

Male : Irandu idhayam onnaa
Santhichchi thudikkirathe

Tholanja Manasu song FAQ

Who sang Tholanja Manasu?

Tholanja Manasu was sung by Yuvan Shankar Raja for the 2025 Tamil film Nesippaya.

Who wrote the lyrics of Tholanja Manasu?

The lyrics of Tholanja Manasu were written by Pa. Vijay.

Who composed the music for Tholanja Manasu?

The music for Tholanja Manasu was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Tholanja Manasu from?

Tholanja Manasu is from the Tamil film Nesippaya, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Tholanja Manasu பாடலை பாடியவர் யார்?

Tholanja Manasu பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நேசிப்பாயா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்