Tamil Songs lyrics · 2025
Solo Violin lyrics from Nesippaya movie - நேசிப்பாயா திரைப்பட பாடல் வரிகள்
Solo Violin பாடல் 2025-ல் வெளியான நேசிப்பாயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Solo Violin is a song from the 2025 Tamil film Nesippaya, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Nesippaya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நேசிப்பாயா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2025
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
ஆண் : சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு
ஆண் : சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு
ஆண் : தள்ளி தள்ளி நீயும் நின்னு
என்ன மட்டும் பார்க்க
தவிலுடன் நாதஸ்வரம்
நெஞ்சுக்குள்ள கேட்க
ஆண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
டெய்லி வந்தேனாமா
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா
விட்டுடுவேன்னாமா
ஆண் : சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு
ஆண் : தள்ளி தள்ளி நீயும் நின்னு
என்ன மட்டும் பார்க்க
தவிலுடன் நாதஸ்வரம்
நெஞ்சுக்குள்ள கேட்க
ஆண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
டெய்லி வந்தேனாமா
ஓடி ஓடி ஒளிஞ்சுகிட்டா
விட்டுடுவேன்னாமா
ஆண் : ஹே சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு
ஆண் : சோலோ வயலின்னு
செம்ம பீலிங் கம்மின்னு
பிச்சுகிட்டு போகுது பீலிங்கு
நீதான் நம்ம டார்லிங்கு
Lyrics(English)
Male : Solo violin-u
Semma feeling jamminnu
Pichukittu poguthu feeling-u
Neethaan namma darling-u
Male : Solo violin-u
Semma feeling jamminnu
Pichukittu poguthu feeling-u
Neethaan namma darling-u
Male : Thalli thalli neeyum ninnu
Enna mattum paarkka
Thaviludan naadhaswaram
Nenjukulla ketkka
Male : Unna suththi unna suththi
Daily vanthenaamaa
Odi odi olinjukittaa
Vittuduvennaamaa
Male : Solo violin-u
Semma feeling jamminnu
Pichukittu poguthu feeling-u
Neethaan namma darling-u
Male : Thalli thalli neeyum ninnu
Enna mattum paarkka
Thaviludan naadhaswaram
Nenjukulla ketkka
Male : Unna suththi unna suththi
Daily vanthenaamaa
Odi odi olinjukittaa
Vittuduvennaamaa
Male : Hae solo violin-u
Semma feeling jamminnu
Pichukittu poguthu feeling-u
Neethaan namma darling-u
Male : Solo violin-u
Semma feeling jamminnu
Pichukittu poguthu feeling-u
Neethaan namma darling-u
Solo Violin song FAQ
Who sang Solo Violin?
Solo Violin was sung by Haricharan for the 2025 Tamil film Nesippaya.
Who wrote the lyrics of Solo Violin?
The lyrics of Solo Violin were written by Pa. Vijay.
Who composed the music for Solo Violin?
The music for Solo Violin was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Solo Violin from?
Solo Violin is from the Tamil film Nesippaya, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Solo Violin பாடலை பாடியவர் யார்?
Solo Violin பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.