Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Yamma Ghajini lyrics from Kadhal Reset Repeat movie - காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து யம்மா கஜினி பாடல் வரிகள்

யம்மா கஜினி பாடல் 2026-ல் வெளியான காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: அசல் கோளாறு, Chorus, Senthildas, Suchith Suresh மற்றும் Thamizh Aadhavan

Yamma Ghajini is a song from the 2026 Tamil film Kadhal Reset Repeat, written by Madhan Karky, composed by Harris Jayaraj and sung by Asal Kolaar, Chorus, Senthildas, Suchith Suresh and Thamizh Aadhavan.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : இவளோ இவளோ ஒரு க்யூட்டி பட்டாசோ
ஐயய்யோ ஐயய்யோ பையன் ம்யூட் மீரசோ
தினமும் தினமும் கத ரிப்பீட்டு ஆச்சோ
அனு தினமும் தினமும் அது ரிசெட்டும் ஆச்சோ

ஆண் : கை காட்டுனா அவன் காதல
அது ஆயிடுச்சு ரிசெட்டு
அவன் பாடுனா இந்தப் பாடலன்னா
கேக்குற ரிப்பீட்டு

ஆண் : ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு
ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

ஆண் : பையன் லவ்வுக்குள் விழுந்துட்டான்
அய்யோ காத்தாடியா பறந்துட்டான்
இப்போ ஊர சுத்தி அலையுறான்
பொண்ணு நெஞ்சுக்குள்ள நுழையுறான்
நைட்டு போனா என்ன காலை விடியும்
யாருன்னு கேக்க போறான் மறுபடியும்
டாம் அண்ட் ஜெர்ரி போல இந்தக் கதையும்
ரெண்டு பேர் சேரும்போது முடிவடையும்

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி

முனங்கல் : .................

ஆண் : நிலாவோ இவளோ
ஃபாலோ பண்ண வெச்சாளோ
பகலோ அனலோ அடி தீயா சுட்டாளோ
இவனோ இவனோ
ரொம்ப கான்ஃப்யூஸானானோ
ஆனா இதுவும் இதுவும்
ஒரு ஃபீலிங்சுதானோ
மச்சான் சொல்லிட்டான் இவன் யாருன்னு
அவ மறந்துட்டா ரிசெட்டு..செட்டு
கண்ணு முழிச்சு அவ பார்த்துட்டா
எல்லாம் ஆயிடும் ரிப்பீட்டு.. பீட்டு
ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு..
ஏய் காதல் ரிசெட்டு ரிப்பீட்டு அப்பீட்டு

ஆண் : அவ நெஞ்சுக்குள்ள ஏறக்குறா அம்ப
தண்ணி உத்தி வளர்க்குறா வம்ப
காதல் செடி முளைச்சதும்
இவ எல்லாத்தையும் கலைச்சிட்டா
பையன் போடுறானே நல்ல பிட்டு
ஆனா இப்போ காலையில வாங்குறான் திட்டு
தள்ளிப் போகுறா இவனை விட்டு
பக்கத்துல போனாலே மண்டையில கொட்டு

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி

பெண் : தினகா கா தினகா ..(6)
மொரச்சா மொரச்சா மொரச்சா மொரச்சா
மொரச்சா மொரச்சா முடிச்சுபுட்டா சோளி
இதயம் முரளி காலி மாமன் தக்காளி
நெருப்பா நெருப்பா நெருங்கிப்புட்டா பாப்பா
மாமன் உன்ன சூப்- ஆ கொதிக்க விட்டாளே
நண்டு ஒன்னு சூழலுக்குள்ள சிக்கிக்கிறுச்சோ
குண்டு கண்ணு அழகுலதான் சொக்கிக்கிறுச்சோ

பெண் : ஓ ஹோ ஹோ ஹோ சிக்கிக்கிச்சோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ சொக்கிக்கிச்சோ
ஓ ஹோ ஹோ ஹோ சிக்கிக்கிச்சோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ சொக்கிக்கிச்சோ

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி

ஆண் : யம்மா கஜினி என்ன மறந்துபுட்ட
நான்தான் உந்தன் ரஜினி
தேங்க புட்டு நீ ஐ லவ் யூ சொன்னென்
பாட்டோம் ஒப் மை கிட்னி
யம்மா கஜினி

Lyrics(English)

Male : Ivalo ivalo oru cutie pattasoo
Haiyiyoo aiyiyo paiyan mute-uh mirasoo
Dhinamum dhinamum kadha repaet-uh aacho
Anudhinamum dhinamum adhu reset-um aacho

Male : Kai kattunaa avan kaadhala
Adhu aaiyuduchu reset -uh
Avan paaduna indha paadala
Kekkura repat-uh
Yeh kaadhal reset repeat-uh repeat-uh
Yeh kaadhal reset repeat-uh appeat-uh

Male : Paiyan loveuh kulla vilundhutaan ..
Haiyoo kaathadi ah paranthutaan
Ippo oorasuthi alaiyuran
Ponnu nenju kulla nulaiyuraan
Night pona enna kalai vidiyum
Yaarunnu kekka poraan maru padiyum
Tom and jerry pola indha kadhaiyum
Rendu per serum bodhu mudivadaiyum

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney

Humming : …………

Male : Nilavo ivalo follow panna vechaalo
Pagalo analo adi theeyaa suttaloo
Ivano ivano romba confuse aanaanoo
Aana idhuvum idhuvum oru feelings -uh dhaano
Machaan sollithaan iva yarunnu
Ava maranthutta reset -uh ..set-uh
Kannu mulichu ava paathutta
Ellaam aaiyidum repeat-uh..peat-uh
Yeh kaadhal reset repeat-uh repeat-uh
Yeh kaadhal reset repeat-uh appeat-uh

Male : Ava nenjukulla erakkura amba
Thanni oothi valakkura vambha
Kaadhal chedi mulachadhum
Iva ellathaiyum kalachitta
Paiyan poduraanae nalla bittu
Aana ippo vanguaran kalaila thittu
Thalli pogura ivana vittu
Pakkathula ponalae mandaila kottu

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney

Humming : ……………….

Female : Dhinakathathinaka…(6)
Moracha moracha moracha moracha
Moracha moracha mudichiputta soli
Idhaya murali gaali maaman thakkali
Neruppa neruppa nerunguthu paar pappa
Maaman unna soup-ah kodhikka vittalae
Nandu onnu suzhalukkulla sikki kiruchoo
Kannu muzhi azhagula thaan sokkikiruchoo
Hoo hoohoo hoo sikkikichoo
Hoo hoo hoohoo hoo sokkikichoo
Hoo hoohoo hoo sikkikichoo
Hoo hoo hoohoo hoo sokkikichoo

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney

Male : Yamma ghajini enna maranthuputta
Naan than undhan rajini
Thenga puttu nee i love u sonnen
Bottom of my kidney
Yamma ghajini

Yamma Ghajini song FAQ

Who sang Yamma Ghajini?

Yamma Ghajini was sung by Asal Kolaar, Chorus, Senthildas, Suchith Suresh and Thamizh Aadhavan for the 2026 Tamil film Kadhal Reset Repeat.

Who wrote the lyrics of Yamma Ghajini?

The lyrics of Yamma Ghajini were written by Madhan Karky.

Who composed the music for Yamma Ghajini?

The music for Yamma Ghajini was composed by Harris Jayaraj.

Which movie is the song Yamma Ghajini from?

Yamma Ghajini is from the Tamil film Kadhal Reset Repeat, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

யம்மா கஜினி பாடலை பாடியவர் யார்?

யம்மா கஜினி பாடலை பாடியவர் அசல் கோளாறு, Chorus, Senthildas, Suchith Suresh மற்றும் Thamizh Aadhavan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்