Tamil Songs lyrics · 2026
Anbe Anbe lyrics from Kadhal Reset Repeat movie - காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து அன்பே அன்பே பாடல் வரிகள்
அன்பே அன்பே பாடல் 2026-ல் வெளியான காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Gayathry Rajiv
Anbe Anbe is a song from the 2026 Tamil film Kadhal Reset Repeat, written by Madhan Karky, composed by Harris Jayaraj and sung by Gayathry Rajiv.
- Movie Name
- Kadhal Reset Repeat 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் ரீசெட் ரிபீட்
- Music
- Harris Jayaraj
- Year
- 2026
- Lyrics
- Madhan Karky
- Singers
- Gayathry Rajiv
Lyrics(Tamil)
பெண் : வானின் திரை மேலே
பெண் நிலவைப் போலே
என்னை வரைந்தாயோ
என்னில் உறைந்தாயோ
அன்பின் ஒளியாலே
என்னில் நிறைந்தாயோ
அன்பின் உறவே
அன்பின் உறவே
அன்பின் உறவே....ஏ......
பெண் : இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
பெண் : என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
பெண் : என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே
பெண் : அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே அன்பே நீ பேரன்பே
அன்பே நீயே பேரன்பே
பெண் : இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
பெண் : என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
பெண் : பாடல் படைக்க
மேடை நீ கொடுக்க
கால விதியை உடைத்திட வா
ராகம் கலந்து கொடுத்திடவா
பெண் : காற்றை கிழிக்க
என் கானம் ஒலிக்க
ஆறு ஸ்வரங்கள் தொடுத்திடவா
நூறு இதயம் வருத்திடவா
பெண் : நான் நிலாவின்
நீயும் என்னோடு இன்றியே
ஆடும் இந்த பாடல் எந்தன் நன்றியே
க ரி ச நி ச நி
ச நி த ப ம க ரி ச
பெண் : இரவே என் இரவே
உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ
உயிரே என் உயிரே
உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ
பெண் : என் நிழலே நீயே
தொலை தூரம் ஏனோ போனாயே
என் நினைவின் விழியில்
நீ கானல் நீராய் ஆனாய்
பெண் : என்னை பிரிந்து போகாதே
என்னை பிரிந்து போகாதே
நான் மறந்து போனாலும்
என்னை பிரிந்து போகாதே
பெண் : ஓ.....ஒஹ் ஓ...ஓஹ்ஹ...ஓஹ்ஹ
கர்நாடிக் : .................................
Lyrics(English)
Female : Vaanin thirai melae
Penn nilavai polae
Ennai varainthaayo
Ennil urainthaayo
Anbin oliyaalae
Ennil nirainthaayo
Anbin urave
Anbin urave
Anbin urave….ye…
Female : Irave en irave
Unnil piraiyaai theernthen naano
Uyire en uyire
Unnai maranthen maranthen naano
Female : En nizhalae neeye
Tholai thoram yaeno ponaaya
En ninaivin vizhiyil
Nee kaanal neeraai aanaai
Female : Ennai pirinthu pogaathae
Ennai pirinthu pogaathae
Naan maranthu ponaalum
Ennai pirinthu pogaathae
Female : Anbe anbe ne peranbe
Anbe anbe ne peranbe
Anbe anbe ne peranbe
Anbe neye peranbe
Female : Irave en irave
Unnil piraiyaai theernthen naano
Uyire en uyire
Unnai maranthen maranthen naano
Female : En nizhalae neeye
Tholai thoram yaeno ponaayaa
En ninaivin vizhiyil
Nee kaanal neeraai aanaai
Female : Paadal padaika
Medai nee kodukka
Kaala vithiyai udaiththida vaa
Raagam kalanthu koduththidavaa
Female : Kaattrai kizhikka
En kaanam olikka
Aaru swarangal thoduththidavaa
Nooru idhayam varththidavaa
Female : Naan nilaavin
Neeyum ennodu indriye
Aadum intha paadal enthan nandriyae
Ga ri sa ni sa no
Sa ni tha pa ma ga ri sa
Female : Irave en irave
Unnil piraiyaai theernthen naano
Uyire en uyire
Unnai maranthen maranthen naano
Female : En nizhalae neeye
Tholai thoram yaeno ponaaya
En ninaivin vizhiyil
Nee kaanal neeraai aanaai
Female : Ennai pirinthu pogaathae
Ennai pirinthu pogaathae
Naan maranthu ponaalum
Ennai pirinthu pogaathae
Carnatic : ………………….
Anbe Anbe song FAQ
Who sang Anbe Anbe?
Anbe Anbe was sung by Gayathry Rajiv for the 2026 Tamil film Kadhal Reset Repeat.
Who wrote the lyrics of Anbe Anbe?
The lyrics of Anbe Anbe were written by Madhan Karky.
Who composed the music for Anbe Anbe?
The music for Anbe Anbe was composed by Harris Jayaraj.
Which movie is the song Anbe Anbe from?
Anbe Anbe is from the Tamil film Kadhal Reset Repeat, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
அன்பே அன்பே பாடலை பாடியவர் யார்?
அன்பே அன்பே பாடலை பாடியவர் Gayathry Rajiv.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.