Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Un Paarvai lyrics from Kadhal Reset Repeat movie - காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து உன் பார்வை பாடல் வரிகள்

உன் பார்வை பாடல் 2026-ல் வெளியான காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Gayathry Rajiv, Pragathi மற்றும் வினீத் சீனிவாசன்

Un Paarvai is a song from the 2026 Tamil film Kadhal Reset Repeat, written by Madhan Karky, composed by Harris Jayaraj and sung by Gayathry Rajiv, Pragathi and Vineeth Sreenivasan.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே

ஆண் : காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே

ஆண் : செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே

ஆண் : உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே
சத்தங்கள் இசையாகும் பொழுதினில்
மௌனங்கள் மொழிகிறாயே

பெண் : மொட்டொன்று முகையாகும் நொடியினில்
சட்டென்று திறந்திடாதே
அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே

பெண் : வாசம் வீசும் ஓவியம்போல்
என்னை தீட்டுகின்றாய்
வண்ணம் ஏறும் பாடலைபோல்
என்னை மீட்டுகின்றாய்
வெட்கம் என்னும்
உடை நீக்குகின்றாய்

பெண் : நிழலினை கேட்டேன்
நிஜங்கொண்ட துணையை
துயிலிணை கேட்டேன்
உயிர்பெரும் கனவை

ஆண் : வயதிடம் கேட்டேன்
நிரந்தர அழகை
உயிரிணை கேட்டேன்
முடிவிலி உறவை
உனை அடைந்தேனே
துணை கனவென அழகுறவென

ஆண் : உன் பார்வை எதிர்பார்வை அதன்வழி
இதயத்தை இழுக்கிறாயே

பெண் : அச்சங்கள் வெளியேறும் பொழுதினில்
முத்ததால் அடைத்திடாதே

ஆண் : காலம் கொஞ்சம் ஒய்வெடுக்க
நானும் நீயும் அங்கே
காதல் கொண்டு நாம் பறக்க
வானம் பூமி எங்கே

ஆண் : செங்கல் சிந்தும்
வென் திங்கள் எங்கே

ஹம்மிங் : ……………...

Lyrics(English)

Male : Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae
Sathangal isaiaagum pozhudhinil
Mounangal mozhigiraayae

Male : Kaalam konjam oivedukka
Naanum neeyum angae
Kaadhal kondu naam parakka
Vaanam boomi engae

Male : Sengal sindhum
Venn thingal engae

Male : Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae
Sathangal isaiaagum pozhudhinil
Mounangal mozhigiraayae

Female : Mottondru mugaiyaagum nodiyinil
Sattendru thirandhidaathe
Achchangal veliyaerum pozhudhinil
Muthathaal adaithidaathe

Female : Vaasam veesum oviyampol
Ennai theettugindraai
Vannam yerum padalaipol
Ennai meettugindraai
Vettkam ennum
Udai neekugindraai

Female : Nizhalinai kaetten
Nijangonda thunaiyai
Thuyilinai kaetten
Uyirperum kanavai

Male : Vayadhidam kaetten
Nirandhara azhagai
Uyirinai kaetten
Mudivili uravai
Unai adaindhenae
Thunai kanavena azhagura vena

Male : Un paarvai edhirpaarvai adhanvazhi
Idhayathai izhukkirayae

Female : Achchangal veliyaerum pozhudhinil
Muthathaal adaithidaathe

Male : Kaalam konjam oivedukka
Naanum neeyum angae
Kaadhal kondu naam parakka
Vaanam boomi engae

Male : Sengal sindhum
Venn thingal engae

Humming : ……………

Un Paarvai song FAQ

Who sang Un Paarvai?

Un Paarvai was sung by Gayathry Rajiv, Pragathi and Vineeth Sreenivasan for the 2026 Tamil film Kadhal Reset Repeat.

Who wrote the lyrics of Un Paarvai?

The lyrics of Un Paarvai were written by Madhan Karky.

Who composed the music for Un Paarvai?

The music for Un Paarvai was composed by Harris Jayaraj.

Which movie is the song Un Paarvai from?

Un Paarvai is from the Tamil film Kadhal Reset Repeat, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

உன் பார்வை பாடலை பாடியவர் யார்?

உன் பார்வை பாடலை பாடியவர் Gayathry Rajiv, Pragathi மற்றும் வினீத் சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்