Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Unnai Ninaithu lyrics from Kadhal Reset Repeat movie - காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து உன்னை நினைத்து பாடல் வரிகள்

உன்னை நினைத்து பாடல் 2026-ல் வெளியான காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Unnai Ninaithu is a song from the 2026 Tamil film Kadhal Reset Repeat, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Sid Sriram.

WhatsApp
Year
2026
Lyrics
Vairamuthu
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : ஹூ......ம்ம்
உன்னை நினைத்தேய்
உயிரை வளர்த்து விட்டேன்
என்னை மறந்தே
இதயம் இளைத்து விட்டேன்
கண்ணின் மணிக்குள்
உன்னை சிறை பிடித்தேன்
உன்னை உறுத்தும் என்றே
உறக்கம் தொலைத்துவிட்டேன்

ஆண் : சிறகு முளைத்த
சிறுமியே
சிற்றாடை நட்சத்திரமே
சிறிய மனதின்
குப்பைக்குள்ளே
வலியும் பெருங்கடலே
பெயரும் அறியா உறவிலே
உயிரும் அலைகிறதே

ஆண் : உன்னை நினைத்தேய்
உயிரை வளர்த்து விட்டேன்
என்னை மறந்தே
இதயம் இளைத்து விட்டேன்

ஹம்மிங் : …………………….

ஆண் : சித்தத்தில் எனக்கும்
தித்திக்கும் நடுக்கம்
ரத்தத்தில் மயக்கம் ஏனடி
கர்ப்பத்தில் இருக்கும்
பிள்ளைக்கும் இருக்கும்
காதலின் தொடக்கம் நானடி
அலையின் மீதொரு குமுழி போல
அலையும் சிறுமனம் பாரடி
குமுழி மீதொரு படகு மோதி
கடலில் உடைவது ஏனடி
உனது உடலில் உயிரைப் போலே
மறைந்து திரிவேன் நானடி

ஆண் : உன்னை நினைத்தேய்
உயிரை வளர்த்து விட்டேன்
என்னை மறந்தே
இதயம் இளைத்து விட்டேன்

ஆண் : சிறகு முளைத்த
சிறுமியே
சிற்றாடை நட்சத்திரமே...ஏ....
சிறிய மனதின்
குப்பைக்குள்ளே
வலியும் பெருங்கடலே
பெயரும் அறியா உறவிலே
உயிரும் அலைகிறதே...ஏ....

ஆண் : ஹ்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.....

Lyrics(English)

Male : Huuu..hmm
Unnai ninaithey
Uyirai valarthu vitten
Ennai marandhae
Idhayam ilaithu vitten
Kannin manikkul
Unnai sirai pidithen
Unnai uruthum endrae
Urakkam tholaithuvitten

Male : Siragu mulaitha
Sirumiyae
Sitraadai natchathiramae
Siriya manadhin
Porvaikullae
Valiyum perungadale
Peyarum ariyaa uravilae
Uyirum alaigiradhae

Male : Unnai ninaithey
Uyirai valarthu vitten
Ennai marandhae
Idhayam ilaithu vitten

Humming : …………………….

Male : Sithathil enakkum
Thithikkum nadukkam
Rathathil mayakkam yenadi
Garbathil irukkum
Pillaikkum irukkum
Kaadhalin thodakkam naanadi
Alaiyin meedhoru kumuzhi pola
Alaiyum sirumanam paaradi
Kumuzhi meedhoru padagu modhi
Kadalil udaivadhu yenadi
Unadhu udalil uyirai polae
Maraindhu thiriven naandi

Male : Unnai ninaithey
Uyirai valarthu vitten
Ennai marandhae
Idhayam ilaithu vitten

Male : Siragu mulaitha
Sirumiyae
Sitraadai natchathiramae
Siriya manadhin
Porvaikullae
Valiyum perungadale
Peyarum ariyaa uravilae
Uyirum alaigiradhae..aee

Male : Hmm mm mm hmm mm mmm

Unnai Ninaithu song FAQ

Who sang Unnai Ninaithu?

Unnai Ninaithu was sung by Sid Sriram for the 2026 Tamil film Kadhal Reset Repeat.

Who wrote the lyrics of Unnai Ninaithu?

The lyrics of Unnai Ninaithu were written by Vairamuthu.

Who composed the music for Unnai Ninaithu?

The music for Unnai Ninaithu was composed by Harris Jayaraj.

Which movie is the song Unnai Ninaithu from?

Unnai Ninaithu is from the Tamil film Kadhal Reset Repeat, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

உன்னை நினைத்து பாடலை பாடியவர் யார்?

உன்னை நினைத்து பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் ரீசெட் ரிபீட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்