Tamil Songs lyrics · 2019
Yaarumillaa lyrics from Adithya Varma movie - ஆதித்ய வர்மா திரைப்பட பாடல் வரிகள்
Yaarumillaa பாடல் 2019-ல் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: Radhan · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Yaarumillaa is a song from the 2019 Tamil film Adithya Varma, written by Vivek, composed by Radhan and sung by Sid Sriram.
- Movie Name
- Adithya Varma 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆதித்ய வர்மா
- Music
- Radhan
- Year
- 2019
- Lyrics
- Vivek
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ….
யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம் வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்
ஆண் : நீ பிரிந்து போகிறாய்
என் உயிரில் ஒடைகிறேன்
எஞ்சி விட்ட தூசிலே
நான் என்னை கோர்க்கிறேன்
ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே
அந்த நாளையும் வருதே
நொடி நேரத்தில் உயர்வானது
அந்த சாவென்னும் வரமே
ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்
நான் ஒழிகிறேன்
அனாதை காட்டிலே நான் கரைகிறேன்
கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே……
ஆண் : தாகம் இல்லாத
மீனும் தண்ணீரில்
வாழும் நியாத்தை ஏற்கிறேன்
யாரும் செல்லாத தீவின் மையத்தில்
புள்ளி பூவாக போகிறேன்
ஆண் : ஈசல் ரெக்கைமேல்
ஈயின் பாதங்கள்
பாரம் எப்படி தாங்குவேன்
நீயே இல்லாத கீறல் கொள்ளாத
நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்
ஆண் : கண்ணீரை காப்பாற்றி
உனக்காக சேர்க்கிறேன்
தடாகமே…..
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..
Lyrics(English)
Male : Aaa…..aaa….aa….
Haa…..aaa…..aaa….aaa…aa…
Yaarumillaa vaazhkaiyil
Nee irukka yenginen
Kaalam varai kaadhalaai
Un madiyil thoonginen
Male : Nee pirinthu pogiraai
En uyiril odaigiren
Enji vitta dhoosilae
Naan ennai korkkiren
Male : Aval paarvaigal sumakkamalae
Andha naalaiyum varuthae
Nodi nerathil uyar vanathu
Andha saavenum varamae
Male : Nee tholaitha aazhathil
Naan oligiren
Aanaathai kaattilae naan karaigiren
Kaneerai kappaattri unakaaga serkkiren
Thadaagamae…
Male : Thaagam illaadha
Meenum thanneeril
Vaazhum nyayathai yerkkiren
Yaarum selladha theevin maiyathil
Pulli poovaaga pogiren
Male : Eesal rekkai mel
Eeyin padhangal
Baaram eppadi thaanguven
Neeyae illaadha keeral kolladha
Nenjai engae naan vaanguven
Male : Kaneerai kappaattri
Unakaaga serkkiren
Thadaagamae..
Male : Aaa…..aaa….aa….
Haa…..aaa…..aaa….aaa…aa…
Yaarumillaa song FAQ
Who sang Yaarumillaa?
Yaarumillaa was sung by Sid Sriram for the 2019 Tamil film Adithya Varma.
Who wrote the lyrics of Yaarumillaa?
The lyrics of Yaarumillaa were written by Vivek.
Who composed the music for Yaarumillaa?
The music for Yaarumillaa was composed by Radhan.
Which movie is the song Yaarumillaa from?
Yaarumillaa is from the Tamil film Adithya Varma, released in 2019. The film has 8 songs on Tamilputhumai.
Yaarumillaa பாடலை பாடியவர் யார்?
Yaarumillaa பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.