Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Dhooram lyrics from Adithya Varma movie - ஆதித்ய வர்மா திரைப்பட பாடல் வரிகள்

Dhooram பாடல் 2019-ல் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: Radhan · பாடியவர்: துவணி பானுசாலி

Dhooram is a song from the 2019 Tamil film Adithya Varma, written by Viveka, composed by Radhan and sung by Dhvani Bhanushali.

WhatsApp
Music
Radhan
Year
2019
Lyrics
Viveka

Lyrics(Tamil)

குழு : பாப் பாப் பரரார ரா பார ரர ரா
பாப் பாப் பரரார ரா பார ரர ரா

பெண் : தூரம் அன்றாடம் சொல்லுதே
ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே
நானும் வாழ்ந்தால் போதும் காதலே

பெண் : ஓயாமல் உன்னைத்தான்
உள்ளம் தேடி போராட
பார்த்தேனா மாட்டேனா
பாவி நெஞ்சம் திண்டாட

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..

பெண் : வீசம் காற்றெல்லாம் உன் மனம்
காணும் வழி எங்கும் உன் தடம்
தூரம் தூரம் வாழும் நொடிகளே
பாறை போல பாரம் ஆகுதே

பெண் : நீ இல்லை என்றாலே
நானும் கூட இங்கில்லை
வான் மேகம் தீண்டாத
நிலவின் நாட்கள் என் தொல்லை

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..

பெண் : வா வா வா…..என் உயிரே….
வா வா வா…..என் உறவே….
வா வா வா…..என் உலகே…..
நான் நான் நான்……உனதே…..

Lyrics(English)

Chorus : Paap paap pararara raaa paara rara raa
Paap paap pararara raaa paara rara raa

Female : Dhooram andraadam solluthae
Eeram kannooram minnudhae
Neeyum vaazhum bhoomi meedhilae
Naanum vaazhndhaal podhum kaadhalae

Female : Oyaamal unnai thaan
Ullam thaedi porada
Paarthaena maattena
Paavai nenjam thindaada

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

Female : Veesum kaattrellam un manam
Kaanum vazhi engum un thadam
Dhooram dhooram vaazhum nodigalae
Paarai pola baaram aagudhae

Female : Nee illai endraalae
Naanum kooda ingillai
Vaan megam theendatha
Nilavin naatkal en thollai

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

Female : Vaa vaa vaa…en uyirae…
Vaa vaa vaa…en uravae…
Vaa vaa vaa…en ulagae…
Naan naan naan…unadhae…

Dhooram song FAQ

Who sang Dhooram?

Dhooram was sung by Dhvani Bhanushali for the 2019 Tamil film Adithya Varma.

Who wrote the lyrics of Dhooram?

The lyrics of Dhooram were written by Viveka.

Who composed the music for Dhooram?

The music for Dhooram was composed by Radhan.

Which movie is the song Dhooram from?

Dhooram is from the Tamil film Adithya Varma, released in 2019. The film has 8 songs on Tamilputhumai.

Dhooram பாடலை பாடியவர் யார்?

Dhooram பாடலை பாடியவர் துவணி பானுசாலி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதித்ய வர்மா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்