Tamil Songs lyrics · 2017
Yaaro Yaaro Avan lyrics from Bogan movie - போகன் திரைப்படத்திலிருந்து யாரோ யாரோ அவன் பாடல் வரிகள்
யாரோ யாரோ அவன் பாடல் 2017-ல் வெளியான போகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Aravi · இசை: டி. இமான் · பாடியவர்: விஜய் பிரகாஷ்
Yaaro Yaaro Avan is a song from the 2017 Tamil film Bogan, written by Aravi, composed by D. Imman and sung by Vijay Prakash.
- Movie Name
- Bogan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- போகன்
- Music
- D. Imman
- Year
- 2017
- Lyrics
- Aravi
- Singers
- Vijay Prakash
Lyrics(Tamil)
யாக்கை பாயும் நரன்
போர் ஆயுதம் ஏற்கும் நொடியில்
நின்றான்
தீராயுதம் தீர்க்கும் முடிவில்
சென்றான்
தீமைக்கோ தேர்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வழி கண்டு
கூர்கொண்டு கூர்கொண்டு
வென்றிடு
யாரோ யாரோ அவன்
யாக்கை பாயும் நரன்
மெய் என்ன அறியாமல்
இரு விழி தூக்கம் துளி ஏற்காதே
தூய்வின்று துலாராமல்
ஒரு பழி சீற்றம் வலி வார்க்கதே
மலை யுத்தம் நிகழ்ந்தாலும்
சித்தம் தலை வர யோசி
அற நித்தம் நேர்ந்தாலும்
ஜித்தம் ஜனனம் நாசி
தகப்பச்சொற் தீட்சை காக்க
தயங்காமல் போரிடு
தந்தை பார் கழகம் நீக்க
தடையங்கள் தேடிடு
தேடிடு
யாரோ யாரோ அவன்
யாக்கை பாயும் நரன்
போர் ஆயுதம் ஏற்கும் நொடியில்
நின்றான்
தீராயுதம் தீர்க்கும் முடிவில்
சென்றான்
தீமைக்கோ தீர்வுண்டு
பொய்மைக்கோ அழிவுண்டு
மெய் ஜெயிக்க வலி கண்டு
கூர்கொண்டு கூர்கொண்டு
வென்றிடு
Yaaro Yaaro Avan song FAQ
Who sang Yaaro Yaaro Avan?
Yaaro Yaaro Avan was sung by Vijay Prakash for the 2017 Tamil film Bogan.
Who wrote the lyrics of Yaaro Yaaro Avan?
The lyrics of Yaaro Yaaro Avan were written by Aravi.
Who composed the music for Yaaro Yaaro Avan?
The music for Yaaro Yaaro Avan was composed by D. Imman.
Which movie is the song Yaaro Yaaro Avan from?
Yaaro Yaaro Avan is from the Tamil film Bogan, released in 2017. The film has 7 songs on Tamilputhumai.
யாரோ யாரோ அவன் பாடலை பாடியவர் யார்?
யாரோ யாரோ அவன் பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.