Tamil Songs lyrics · 2017
Kooduvittu Koodu lyrics from Bogan movie - போகன் திரைப்படத்திலிருந்து கூடு விட்டு கூடு பாஞ்சா பாடல் வரிகள்
கூடு விட்டு கூடு பாஞ்சா பாடல் 2017-ல் வெளியான போகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: Jyothi Nooran
Kooduvittu Koodu is a song from the 2017 Tamil film Bogan, written by Madhan Karky, composed by D. Imman and sung by Jyothi Nooran.
- Movie Name
- Bogan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- போகன்
- Music
- D. Imman
- Year
- 2017
- Lyrics
- Madhan Karky
- Singers
- Jyothi Nooran
Lyrics(Tamil)
காமம் ஒன்றே உண்மை துறவு
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உளவு
யாருடன் கழிந்தது இரவு
என ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பேரை சொல்பவன் போகன்
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டம் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
தனி ஒருவனுக்குள்ளே உள்ளே
ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்கும்
இவன் மனவெளி ரகசியம் அதை
நாசா பேசாதா
கிரகங்களை கை பந்தாட
விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே
புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
கூடு விட்டு கூடு பாஞ்சா
மேனி விட்டு மேனி மேஞ்சா
பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
பச்சை திராச்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியின் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
Kooduvittu Koodu song FAQ
Who sang Kooduvittu Koodu?
Kooduvittu Koodu was sung by Jyothi Nooran for the 2017 Tamil film Bogan.
Who wrote the lyrics of Kooduvittu Koodu?
The lyrics of Kooduvittu Koodu were written by Madhan Karky.
Who composed the music for Kooduvittu Koodu?
The music for Kooduvittu Koodu was composed by D. Imman.
Which movie is the song Kooduvittu Koodu from?
Kooduvittu Koodu is from the Tamil film Bogan, released in 2017. The film has 7 songs on Tamilputhumai.
கூடு விட்டு கூடு பாஞ்சா பாடலை பாடியவர் யார்?
கூடு விட்டு கூடு பாஞ்சா பாடலை பாடியவர் Jyothi Nooran.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.