Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Damaalu Dumeelu lyrics from Bogan movie - போகன் திரைப்படத்திலிருந்து டமாலு டமாலு டுமீலு பாடல் வரிகள்

டமாலு டமாலு டுமீலு பாடல் 2017-ல் வெளியான போகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரோகேஷ் · இசை: டி. இமான் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Damaalu Dumeelu is a song from the 2017 Tamil film Bogan, written by Rokesh, composed by D. Imman and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
போகன்
Music
D. Imman
Year
2017
Lyrics
Rokesh

Lyrics(Tamil)

மதம் கொண்ட யானை
என்ன செய்யும் தெரியுமா
சினம் கொண்ட சிங்கத்திடம்
தோற்று ஓடும்

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு
டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

ராங்கு பண்ண ராடு தானே
எல்லை கோட்டுக்குள்ள
சோக்கு சீனு டாப்பு தானே
நானும் ஊருக்குள்ள

தப்பு பண்ண வாய ஒடச்சி
தட்டுவேன் டா பல்ல
என் மனசுக்குள்ள வில்லனுக்கு
ஈவு இரக்கம் இல்ல

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

அடசல் குடசல் எடசல் குத்த
யாரந்தாலும் மவனே
அல்டிமேடு ஆளு தாண்ட
சீண்டி பாரு இவன

காண்ட கீண்டா ஆகி ஊட்ட
தேவ இல்லாம சிவன
என் ரூபத்துல பாத்துடுவா
நேருல நீ எமன

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு


ஜெயிக்கணும் னு பொறந்தவன்
நான் தானே
எனக்கிங்கு கவலை இல்ல
எத்தணிக்கும் எதிரிங்க எல்லாரும்
போவாங்க மண்ணுக்குள்ளே

சேப்ட்டி இல்லாத தங்கைகளை
எப்போவும் நான்தான்டா அண்ணன்
மூஞ்சிய முழுசா மாத்திடுவேன்
ஏடாகூடமா எதனா பண்ண

எதுக்கும் துணிஞ்சு ஆளு
கேளு கேளு கேளு கேளு
ஊத்திடுவேன் நானும் பாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு



நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வெச்சிருக்கேன் தில்ல
யாரும் இல்ல யாரும் இல்ல
என்ன இங்க வெல்ல
ஆணவத்த காலி பண்ணும்
அய்யனார் புள்ள
எங்க எரியால என்ன உட்டா
எல்லை சாமி இல்ல

டமாலு டமாலு டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு டமாலு டமாலு

மீச பில்லகா
ஷார்ப் பையன் சல்லாக
இப்ராடு பண்ணாக தூக்கிடுவேன் அல்லகா

Damaalu Dumeelu song FAQ

Who sang Damaalu Dumeelu?

Damaalu Dumeelu was sung by Anirudh Ravichander for the 2017 Tamil film Bogan.

Who wrote the lyrics of Damaalu Dumeelu?

The lyrics of Damaalu Dumeelu were written by Rokesh.

Who composed the music for Damaalu Dumeelu?

The music for Damaalu Dumeelu was composed by D. Imman.

Which movie is the song Damaalu Dumeelu from?

Damaalu Dumeelu is from the Tamil film Bogan, released in 2017. The film has 7 songs on Tamilputhumai.

டமாலு டமாலு டுமீலு பாடலை பாடியவர் யார்?

டமாலு டமாலு டுமீலு பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

போகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்