Tamil Songs lyrics · 2025
Yaaro Nee Yaaro lyrics from Vanangaan movie - வணங்கான் திரைப்படத்திலிருந்து யாரோ நீ யாரோ பாடல் வரிகள்
யாரோ நீ யாரோ பாடல் 2025-ல் வெளியான வணங்கான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: எம். எம். மானசி, மது பாலகிருஷ்ணன் மற்றும் சைந்தவி
Yaaro Nee Yaaro is a song from the 2025 Tamil film Vanangaan, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by M. M. Manasi, Madhu Balakrishnan and Saindhavi.
- Movie Name
- Vanangaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வணங்கான்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2025
- Lyrics
- Karthik Netha
- Singers
- M. M. Manasi, Madhu Balakrishnan and Saindhavi
Lyrics(Tamil)
பெண் : யாரோ நீ யாரோ
தீயின் கண்ணீரோ
யாரோ நீ யாரோ
அன்பின் தாய் பாலோ
பெண் : தெய்வம் எல்லாமே
தூங்கி போயாச்சோ
உண்மை எல்லாமே
ஊமை ஆயாச்சோ
பாசம் எல்லாமே
கண்ணில் நீராச்சோ
இதில் விதி ஆடும்
ஆட்டம் சேர்ந்தாச்சோ
ஆண் : மௌனம் ஒன்றாலே
நியாயம் சாகாதே
மெய்யின் முன்னாலே
சட்டம் செல்லாதே
ஆண் : மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி
மன்றத்தில் ஏறாதே உன் காட்சி
மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி
மன்றத்தில் ஏறாதே உன் காட்சி
பெண் : தாங்காத நெஞ்சோடு
தூங்காத அன்போடு
ஓங்காத சொல்லோடு
ஒரு பேதை திண்டாட
பெண் : காலம் துண்டாடும்
இனிநாளை என்னாகும்
காலம் துண்டாடும்
இனிநாளை என்னாகும்
ஆண் : யாரோ நீ யாரோ
தீயின் கண்ணீரோ
யாரோ நீ யாரோ
அன்பின் தாய் பாலோ
ஆண் : இங்கே எல்லாமே கானல் நீராச்சோ
இரு விழி நீரால் கானல் மாறாதோ
ஆண் : உண்மை சொல்லாமல்
நன்மை செய்தாயே
நாளை நாள் எண்ணி
மௌனம் ஆனாயே
Lyrics(English)
Female : Yaaro nee yaaro
Theeyin kaneero
Yaaro nee yaaro
Anbin thaai paalo
Female : Deivam ellame
thoongi poyaacho
Unmai ellame
Oomai aayacho
Paasam ellame
Kannil neeracho
Idhil vidhi aadum
Aatam serndhaachooo…
Male : Mounam ondraale
Niyaayam saagadhe
Meiyin munnale
Sattam selladhe
Male : Mounathil poraadum or saatchi
Mandrathil yeraadhe un kaatchi
Mounathil poraadum or saatchi
Mandrathil yeraadhe un kaatchi
Female : Thaangathu nenjodu
Thoongatha anbodu
Ongaadha sollodu
Oru paedhai thindaada
Female : Kaalam thundaadum
Ini naalai ennaagum
Kaalam thundaadum
Ini naalai ennaagum
Male : Yaaro nee yaaro
Theeyin kaneero
Yaaro nee yaaro
Anbin thaai paalo
Male : Inge ellame kaanal neeracho
Iru vizhi neeral kaanal maaradho
Male : Unmai sollamal
Nanmai seidhaaye
Naalai naal enni
Mounam aanaaye
Yaaro Nee Yaaro song FAQ
Who sang Yaaro Nee Yaaro?
Yaaro Nee Yaaro was sung by M. M. Manasi, Madhu Balakrishnan and Saindhavi for the 2025 Tamil film Vanangaan.
Who wrote the lyrics of Yaaro Nee Yaaro?
The lyrics of Yaaro Nee Yaaro were written by Karthik Netha.
Who composed the music for Yaaro Nee Yaaro?
The music for Yaaro Nee Yaaro was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Yaaro Nee Yaaro from?
Yaaro Nee Yaaro is from the Tamil film Vanangaan, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
யாரோ நீ யாரோ பாடலை பாடியவர் யார்?
யாரோ நீ யாரோ பாடலை பாடியவர் எம். எம். மானசி, மது பாலகிருஷ்ணன் மற்றும் சைந்தவி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.