Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Mounam Pole lyrics from Vanangaan movie - வணங்கான் திரைப்படத்திலிருந்து மௌனம் போலே பாடல் வரிகள்

மௌனம் போலே பாடல் 2025-ல் வெளியான வணங்கான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ரக்சிதா சுரேஷ் மற்றும் சத்ய பிரகாஷ்

Mounam Pole is a song from the 2025 Tamil film Vanangaan, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Rakshita Suresh and Sathya Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
வணங்கான்
Year
2025

Lyrics(Tamil)

பெண் : ஹோ ஓ ஓ ஹோ

ஆண் : மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை
ஊமை மனமே காலம் உனதே ஓ
எண்ணம் போலே மாறும் உலகே ஓ

பெண் : நிம்மதி தந்தாலே
வந்து விடும் சன்னிதி முன்னாலே
சஞ்சலம் எல்லமே
சென்று விடும் சொந்தங்கள் வந்தாலே
ஹோ ஓ ஓ ஹோ

ஆண் : எத்தனையோ ராகங்கள் மண்ணில் உண்டு
எத்தனையோ தாளங்கள் இங்கு உண்டு
எங்கள் கீதம் மௌனம் தானே
எத்தனையோ ஆலயம் மண்ணில் உண்டு
எத்தனையோ ஆகம வேதம் உண்டு
எங்கள் கோயில் இல்லம் தானே

பெண் : அன்னை முகம் பார்த்ததில்லை
ஆரிராரோ கேட்டதில்லை
அன்பு தரும் யாவருமே
அன்னை தானே
தந்தையுடன் வாழ வில்லை
தோளில் ஏறி ஆட வில்லை
அத்தனைக்கும் மேலே இங்கே
எல்லாம் கொண்டோமே

ஆண் : மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை
நல்ல மனமே வாழும் நிதமே
எண்ணம் போலே சேரும் நலமே

பெண் : வண்ண வண்ண வானவில்
கண்டது இல்லை
வந்து விழும் பூக்களை
பார்த்தது இல்லை
வாசமே போதும் சுகம் தானே

பெண் : சின்ன சின்ன இன்பங்கள்
இங்கு உண்டு
சொல்லிக்கொள்ள பந்தங்கள்
என்றுமுண்டு
நம்மை நாமே நேசிப்போமே

பெண் : பார்வைகள் தேவை இல்லை
பார்க்கவும் ஆசை இல்லை
யாவுமே பார்த்து விட்டோம் உள்ளத்தாலே
கேட்கவும் ஏதுமில்லை
பேசி கொள்ள தேவை இல்லை
தெய்வமே தூது செல்லும் இங்கே வந்தாலே

ஆண் : மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை

பெண் : வந்த உறவே நல்ல வரவே
என்றும் நீயே எங்கள் சிறகே

இருவர் : ஹோ ஓ ஓ ஹோ

Lyrics(English)

Female : Hoo o oo hooooooo

Male : Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai
Oomai maname kaalam unadhe oh
Ennam pole maarum ulage oh

Female : Nimmathi thandhaale
Vandhu vidum sanidhi munnale
Sanjalam ellame
Sendru vidum sonthangal vandhaale
Hoo o oo hooooooo

Male : Ethanaiyo raagangal mannil undu
Ethanaiyo thaalangal ingu undu
Engal geetham mounam thaane
Ethainayo aalayam mannil undu
Ethainayo aagama vedham undu
Engal koyil illam thaane

Female : Annai mugam paarthadhillai
Aariraaro kettadhillai
Anbu tharum yaavarume
Annai thaane
Thandhaiyudan vaazha villai
Tholil yeri aadavillai
Athanaikkum mela inge
Ellam kandome

Male : Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai
Nalla maname vaazhum nidhame
Ennam pole serum nalame

Female : Vanna vanna vaanavil
Kandathu illai
Vandhu vizhum pookalai
Paarthathu illai
Vaasame pothum sugam thaane

Female : Chinna chinna inbangal
Ingu undu
Sollikolla banthangal
Endrum undu
Nammai naame nesipome

Female : Paarvaigal thevai illai
Paarkavum aasai illai
Yaavume paarthu vittom ullathaale
Ketakavum yedhum illai
Pesi kolla thevai illai
Deivame thoothu sellum inge vanthaale

Male : Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai

Female : Vandha urave nalla varave
Endrum neeye engal sirage

Both : Hoo o oo hooooooo

Mounam Pole song FAQ

Who sang Mounam Pole?

Mounam Pole was sung by Rakshita Suresh and Sathya Prakash for the 2025 Tamil film Vanangaan.

Who wrote the lyrics of Mounam Pole?

The lyrics of Mounam Pole were written by Karthik Netha.

Who composed the music for Mounam Pole?

The music for Mounam Pole was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Mounam Pole from?

Mounam Pole is from the Tamil film Vanangaan, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

மௌனம் போலே பாடலை பாடியவர் யார்?

மௌனம் போலே பாடலை பாடியவர் ரக்சிதா சுரேஷ் மற்றும் சத்ய பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வணங்கான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்