Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Yaara Comali lyrics from Comali movie - கோமாளி திரைப்படத்திலிருந்து யாரா கோமாளி பாடல் வரிகள்

யாரா கோமாளி பாடல் 2019-ல் வெளியான கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: கிப்கொப் தமிழா

Yaara Comali is a song from the 2019 Tamil film Comali, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Hiphop Tamizha.

WhatsApp
Movie Name (in Tamil)
கோமாளி
Year
2019

Lyrics(Tamil)

வெறி ஏறுது
வழி மாறுது
வெரல் சேருது கோமாளி

மனுஷன்கிட்ட பேச சொன்னா
கோமாளியா
மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க
ஏமாளியா

உண்மையான உலகம் உனக்கு
கோமாளியா
பிம்பத்துல மாட்டிக்கிட்ட
ஏமாளியா

ஹேய் பழசுல நான் கிங்குடா
என்னைக்கும் யெங்குதான்
90ஸ் கிட்டுடா
ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டு மா

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

கோமாளி கோமாளி
கோமாளி ஏமாளி

கோமால இருந்த கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
இவன் கோமால இருந்தா கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி

போலி முகவரி பின்
ஒளிந்து கொள்ளும் முகங்கள்
போலி அடையாளம் எதற்கு

கண் திறங்கள் நிஜ முகத்துடன்
சொல்ல முடியாத வக்கிரங்களை
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்

Virtual reality and reality
Don't nature bad vibes no னெக்டிவிட்டி
I goota hit you with the truth set you free
Who's the slave here?
You or the technology huh?

யாரா கோமாளி யாரா
நானா கோமாளி நானா
நீதான் கோமாளி நீதான்
ஆக போற ஏமாளி
தட்ஸ் ரைட்

யாரா கோமாளி யாரா
நானா கோமாளி நானா
நீதான் கோமாளி நீதான்
ஆக போற ஏமாளி
தட்ஸ் ரைட்

பிரபலம் ஆகணும்முனா
என்ன வேணா பண்ணுவான்
பிரபலம் ஆவதற்க்கு
பிணம்கூட தின்னுவான்

பிறரின் உழைப்ப
குறை சொல்லி பிரபலம் ஆக
சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு
நல்லவனா சுத்துவான்

இது ஒரு மனநோய்
தெளிஞ்சிடும் சீக்கிரம்
டிஸ்லைக்க ஷேர் பண்ணி
லைக்க பிச்சை கேட்குறோம்

குறை சொல்லும் கலை என
பொழப்பதான் மறக்குறோம்
மத்தவன் பேக்கையே
சொரிஞ்சுட நினைக்கிறோம்

I put 7 hey’s in a row
Still getting paid
Why do you burn
When i win all my race
Why do you wanna show me
All of your hate
Last week i bought an estate
But i felt sorry looking at your face
Bcoz all you know is to just hate
And all i know is to celebrate

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

கோமாளி கோமாளி கோமாளி

Yaara Comali song FAQ

Who sang Yaara Comali?

Yaara Comali was sung by Hiphop Tamizha for the 2019 Tamil film Comali.

Who wrote the lyrics of Yaara Comali?

The lyrics of Yaara Comali were written by Hiphop Tamizha.

Who composed the music for Yaara Comali?

The music for Yaara Comali was composed by Hiphop Tamizha.

Which movie is the song Yaara Comali from?

Yaara Comali is from the Tamil film Comali, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

யாரா கோமாளி பாடலை பாடியவர் யார்?

யாரா கோமாளி பாடலை பாடியவர் கிப்கொப் தமிழா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோமாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்