Tamil Songs lyrics · 2019
Nanba Nanba lyrics from Comali movie - கோமாளி திரைப்படத்திலிருந்து நண்பா நண்பா பாடல் வரிகள்
நண்பா நண்பா பாடல் 2019-ல் வெளியான கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா
Nanba Nanba is a song from the 2019 Tamil film Comali, written by Hiphop Tamizha and composed by Hiphop Tamizha.
- Movie Name
- Comali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோமாளி
- Music
- Hiphop Tamizha
- Year
- 2019
- Lyrics
- Hiphop Tamizha
Lyrics(Tamil)
ஆண் : நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
நண்பா நண்பா
நீ நான் நாம் ஆவோம்
ஆண் : ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
தமிழ் சொல்லி தந்தது
ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ
மனிதத்தை மனிதத்தை மனிதத்தை
ஆண் : இனம் என பிரிந்தது போதும்
மதம் என பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும்
ஹா....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
ஆண் : உயிர்களை இழந்தது போதும்
உறவுகள் அழிந்தது போதும்
அன்பே என்றும் தீர்வாகும்
ஹா......ஆஅ....ஆன்.....
ஆண் : காலம் அது கண்முன்
கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே
நம்பிக்கை இழந்தாலும்
ஆண் : நண்பா......ஆஆ.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....
நண்பா
ஒரு நாள் விடியும்
இருளும் விலகும்
அந்த நாள் வரையில்
அன்பினால் இணைவாய்
இறைவா....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ....
குழு : ......................................
ஆண் : காலம் அது கண்முன்
கண்ணீரை போலே கரைந்தாலும்
ஞாலம் அது ஞாயிரு மேலே
நம்பிக்கை இழந்தாலும்
ஆண் : ஹோ ஓஒ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ
Lyrics(English)
Male : Nanbaa nanbaa
Nee naan naam aavom
Nanbaa nanbaa
Nee naan naam aavom
Male : Hoo ooo oooo
Hoo ooo ooo oooo oooo
Thamizh solli thanthadhu
Hoo ooo oooo
Hoo ooo ooo oooo oooo
Manidhathai manidhathai manidhathai
Male : Inam ena pirindhadhu podhum
Madham ena pirindhadhu podhum
Manidham ondrae theervaagum
Haa…aaa…aaa….aaaa….
Male : Uyirgalai izhandhadhu podhum
Uravugal azhindhadhu podhum
Anbae endrum theervaagum
Haaa…aaa…aaan…
Male : Kaalam adhu kannmun
Kanneerai polae karaindhaalum
Gnyalam adhu gnyayiru melae
Nambikkai izhandhaalum
Male : Nanbaa…aaaa….aaa…aaa…aaa…
Nanbaa
Oru naal vidiyum
Irulum vilagum
Andha naal varaiyil
Anbinaal inaivaai
Iraiva…haaa…aaa…aaa…aaa…….
Chorus : …………………………….
Male : Kaalam adhu kannmun
Kanneerai polae karaindhaalum
Gnyalam adhu gnyayiru melae
Nambikkai izhandhaalum
Male : Hoo ooo oooo
Hoo ooo ooo oooo oooo
Hoo ooo oooo
Hoo ooo ooo oooo oooo
Hoo oo oo oo oo oo oooo ooo
Nanba Nanba song FAQ
Who wrote the lyrics of Nanba Nanba?
The lyrics of Nanba Nanba were written by Hiphop Tamizha.
Who composed the music for Nanba Nanba?
The music for Nanba Nanba was composed by Hiphop Tamizha.
Which movie is the song Nanba Nanba from?
Nanba Nanba is from the Tamil film Comali, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.