Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Paisa Note lyrics from Comali movie - கோமாளி திரைப்படத்திலிருந்து பைசா நோட்ட பாடல் வரிகள்

பைசா நோட்ட பாடல் 2019-ல் வெளியான கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: கிப்கொப் தமிழா

Paisa Note is a song from the 2019 Tamil film Comali, composed by Hiphop Tamizha and sung by Hiphop Tamizha.

WhatsApp
Movie Name (in Tamil)
கோமாளி
Year
2019

Lyrics(Tamil)

பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்

கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமிய தான் காணும்
சாமி செலை போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்

எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

ஆர் யு ரெடி ஆர் யு ரெடி

தேனு மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்ல லிப் ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐக்கு
வேணாம்டி ஐடெஸ்க்கு

தாறு மாறு ரேஞ்சுல
வெச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டி கண்ணுல

காதல் தோல்விய
பார்தவண்டி நானு
ஃபர்ட்ஸ்ட் லவுல
தோத்தவண்டி நானு
லவுக்காக ஏங்குறேன்டி நானு
உள்ளங்கையில் தங்கிடுவேனே

அட சாத்தியமா சொல்லுறேன்
என் மேல சாத்தியமா சொல்லுறேன்
உன் மேல சாத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் தான் சொல்லி தொழ
வாய ஏன்ட மெல்லுர

அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள


வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல

பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்திய தான் காணோம்
உன் முகம் தான் தெரியுது
என்ன பண்ண நானும்

கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமிய தான் காணும்
சாமி செலை போல் இருக்கும்
நீ மட்டும் தான் வேணும்

நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
எனக்கு நீ மட்டும் தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
இந்தாடி பாலு பழம் தேனும்

கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்

அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள

வேற மாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்

Paisa Note song FAQ

Who sang Paisa Note?

Paisa Note was sung by Hiphop Tamizha for the 2019 Tamil film Comali.

Who composed the music for Paisa Note?

The music for Paisa Note was composed by Hiphop Tamizha.

Which movie is the song Paisa Note from?

Paisa Note is from the Tamil film Comali, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

பைசா நோட்ட பாடலை பாடியவர் யார்?

பைசா நோட்ட பாடலை பாடியவர் கிப்கொப் தமிழா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோமாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்