Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Hi Sonna Pothum lyrics from Comali movie - கோமாளி திரைப்படத்திலிருந்து ஹாய் சொன்னா போதும் பாடல் வரிகள்

ஹாய் சொன்னா போதும் பாடல் 2019-ல் வெளியான கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: Koushik Krish

Hi Sonna Pothum is a song from the 2019 Tamil film Comali, composed by Hiphop Tamizha and sung by Koushik Krish.

WhatsApp
Movie Name (in Tamil)
கோமாளி
Year
2019

Lyrics(Tamil)

நீ ஹாய் சொன்னா போதும்
ஒரு போதை ஒன்னு ஏறும்
நீ தொட்டாலே போதும்
மனம் ஜிவ்வுன்னுதான் ஆகும்

நீ சிரிச்சாலும் மொறைச்சாலும்
ஹார்ட்டு பீட்டு ஏறும்
வெக்கம் மானம் எதுவும் இல்லாம
பின்னாடி சுத்துவேன் நானும்

ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு

அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு

என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

புக்குமேல
புக்க வெப்பேன்
நீ போகும் போது
லுக்க வெப்பேன்

நல்ல பையன்
போல நடிப்பேன்
இடமிருந்தாலும்
உன்ன இடிப்பேன்


இங்க் பாட்டில் மனசு உனக்கு
உள்ள காதல் கொட்டி கெடக்கு
இங்க் பென்னு சும்மா இருக்கு
காதல்லதான் ஊத்து எனக்கு

கோலி உருண்ட கண்ணு சைஸ்சு
ரோல்லு கேப்பா வெடிக்குது மனசு
கால்லு பண்ணி குரலை கேட்டு
தூக்கத்துக்கு வெச்சா வெட்டு

பக்கத்து கிளாஸ்சு பசங்க முன்னாள்
தில்லா நிப்பேன்டி
தில்லா நிப்பேன்டி
வேற எவனா வம்பு பண்ணா
பல்ல ஒடிப்பேன்டி
பல்ல ஒடிப்பேன்டி

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

ஹேய் சைக்கிள்ளுதான் வெஹிக்கலு
ஸ்கூல் பாத்ரூம் செவத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பில்ல அவளையே தர சொல்லு

அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு

என் கிளாஸ்ஸுகுள்ள
நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேன்டா
ஸ்கூல்லு கெத்து

நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி
நான் சும்மாவே சீன்னுடி
இனி ஸ்கூல்லுக்கு டான்னுடி

Hi Sonna Pothum song FAQ

Who sang Hi Sonna Pothum?

Hi Sonna Pothum was sung by Koushik Krish for the 2019 Tamil film Comali.

Who composed the music for Hi Sonna Pothum?

The music for Hi Sonna Pothum was composed by Hiphop Tamizha.

Which movie is the song Hi Sonna Pothum from?

Hi Sonna Pothum is from the Tamil film Comali, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

ஹாய் சொன்னா போதும் பாடலை பாடியவர் யார்?

ஹாய் சொன்னா போதும் பாடலை பாடியவர் Koushik Krish.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோமாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்