Tamil Songs lyrics · 1941
Vittida Matten lyrics from Ashok Kumar movie - அசோக் குமார் திரைப்பட பாடல் வரிகள்
Vittida Matten பாடல் 1941-ல் வெளியான அசோக் குமார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Aanai Vaidiyanatha Iyer · இசை: Alandur Sivasubramaniyam · பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்
Vittida Matten is a song from the 1941 Tamil film Ashok Kumar, written by Aanai Vaidiyanatha Iyer, composed by Alandur Sivasubramaniyam and sung by N. S. Krishnan and T. A. Madhuram.
- Movie Name
- Ashok Kumar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அசோக் குமார்
- Music
- Alandur Sivasubramaniyam
- Year
- 1941
- Lyrics
- Aanai Vaidiyanatha Iyer
- Singers
- N. S. Krishnan and T. A. Madhuram
Lyrics(Tamil)
பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்
உன்னை விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்
பெண் : தட்டிடமாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்
தட்டிடமாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்
பெண் : இஷ்டப்படுமென் மனநிலை
கஷ்டந் தெரியலையோ
இஷ்டப்படுமென் மனநிலை
கஷ்டந் தெரியலையோ
இன்பமாய் என் முன் பேசாமல்
இருப்பது சரியோ
இன்பமாய் என் முன் பேசாமல்
இருப்பது சரியோ
ஆண் : ஐயய்யய்யோ ஏதேது
அதிக நோய் வந்திடுச்சே
அப்பா வரட்டும் கைபாத்து
ஔஷதம் வாங்கித் தாரேன்
பெண் : ஔஷதத்தாலே ஆகாது
ஆசையென்னும் பிணியே
ஔஷதத்தாலே ஆகாது
ஆசையென்னும் பிணியே
ஆகையினாலே சொன்னேனே
ஆவிக்கு நீ துணையே
ஆகையினாலே சொன்னேனே
ஆவிக்கு நீ துணையே
ஆண் : துணையிருக்கும் சிப்பாய் போல
தோணுதோ என்னைப் பாத்தா
தொல்லைப்படுத்தாமல்
சொல்லைத் தடுக்காமல்
தொலைஞ்சு போயிடாதா
பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை
கட்டியணைத்திடுவாய்
தட்டிட மாட்டேன் கழுத்தில்
தாலியுங் கட்டிடுவாய்
Lyrics(English)
Female : Vittidamatten thottennai
Kattianaithiduvaai
Unnai vittidamatten thottennai
Kattianaithiduvaai
Female : Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai
Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai
Female : Istapadumen mananilai
Kastan theriyalaiyoo
Istapadumen mananilai
Kastan theriyalaiyoo
Inbamaai en munn pesaamal
Iruppadhu sariyoo
Inbamaai en munn pesaamal
Iruppadhu sariyoo
Male : Aiyaiyaiyoo yaedhaedhu
Adhiga noyi vandhiduchae
Appa varattum kaipaathu
Awshadham vaanghi thaaren
Female : Awshadhathaalae aagaadhu
Aasaiyennum piniyae
Awshadhathaalae aagaadhu
Aasaiyennum piniyae
Aagaiyinaale sonnenae
Aavikku nee thunaiyae
Aagaiyinaale sonnenae
Aavikku nee thunaiyae
Male : Thunaiyirukkum sippaai pola
Thonudhoo ennai paathaa
Thollaipaduthaamal
Sollai thadukkaamal
Tholainju poyidaathaa
Female : Vittidamatten thottennai
Kattianaithiduvaai
Thattidamaatten kazhuthil
Thaaliyung kattiduvaai
Vittida Matten song FAQ
Who sang Vittida Matten?
Vittida Matten was sung by N. S. Krishnan and T. A. Madhuram for the 1941 Tamil film Ashok Kumar.
Who wrote the lyrics of Vittida Matten?
The lyrics of Vittida Matten were written by Aanai Vaidiyanatha Iyer.
Who composed the music for Vittida Matten?
The music for Vittida Matten was composed by Alandur Sivasubramaniyam.
Which movie is the song Vittida Matten from?
Vittida Matten is from the Tamil film Ashok Kumar, released in 1941. The film has 17 songs on Tamilputhumai.
Vittida Matten பாடலை பாடியவர் யார்?
Vittida Matten பாடலை பாடியவர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அசோக் குமார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Boomiyil maanida jenmam
Dhyaname yenadhu manadhil
Maanila vazhvu perum
Madhanane vaa srungara
Manamae nee eesan
Sathva guna bodhan
Sinam kamam poi kalavu
Thanjam nee gadhiyae
Therinjukitten vishayam
Ullang kavarumen paavaai
Unai kandu mayangadha
Unnaiye anbudan
Vaazhvinilae sugamae
Poiyai Meiyaai Potri
Thabayogam Palikkum
Vanpasi Pinikku Unavu