Skip to content

Popular

Tamil Songs lyrics · 1941

Thabayogam Palikkum lyrics from Ashok Kumar movie - அசோக் குமார் திரைப்பட பாடல் வரிகள்

Thabayogam Palikkum பாடல் 1941-ல் வெளியான அசோக் குமார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Papanasam Rajagopala Iyer · இசை: Alandur Sivasubramaniyam · பாடியவர்: Renuka Devi

Thabayogam Palikkum is a song from the 1941 Tamil film Ashok Kumar, written by Papanasam Rajagopala Iyer, composed by Alandur Sivasubramaniyam and sung by Renuka Devi.

WhatsApp
Year
1941
Singers
Renuka Devi

Lyrics(Tamil)

பெண் : தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
ஸபலமாகுமே என் ஜென்மம் தான்
ஸபலமாகுமே என் ஜென்மம்தான்
மானசீகமாய் மன்னன் சேரவே
நானும் செய்த என்
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே

பெண் : ப்ராண காந்தனும் வருவார் வருவார்
ப்ராண காந்தனும் வருவார் வருவார்
ப்ரேமையோடவர் இன்பம் தருவார்
ப்ரேமையோடவர் இன்பம் தருவார்
பாரினில் மாபாக்யசாலியும் நானே
யாரெனக்கே நிகர் ஆவதுதானே
யாரெனக்கே நிகர் ஆவதுதானே
ஆஹாஹாஹஹஹா

பெண் : ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே
ஸரஸ மதனனும் சேர்ந்திடுவாரே
தபயோகம் பலிக்கும் நாளே
தபயோகம் பலிக்கும் இந்த நாளே
இந்த நாளே

Lyrics(English)

Female : Thabayogam palikkum naalae
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae
Thabayogam palikkum indha naalae
Sabalamaagumae en jenmam thaan
Sabalamaagumae en jenmam thaan
Maanaseegamaai mannan saeravae
Naanum seidha en
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae

Female : Praana kandhanum varuvaar varuvaar
Praana kandhanum varuvaar varuvaar
Premaiyodavar inbam tharuvaar
Premaiyodavar inbam tharuvaar
Paarinil maabaakiyasaaliyum nanae
Yaarenakkae nigar aavadhuthaane
Yaarenakkae nigar aavadhuthaane
Ahaa haa hahahaa

Female : Sarasa madhananum serndhiduvaarae
Sarasa madhananum serndhiduvaarae
Thabayogam palikkum naalae
Thabayogam palikkum indha naalae
Indha naalae….

Thabayogam Palikkum song FAQ

Who sang Thabayogam Palikkum?

Thabayogam Palikkum was sung by Renuka Devi for the 1941 Tamil film Ashok Kumar.

Who wrote the lyrics of Thabayogam Palikkum?

The lyrics of Thabayogam Palikkum were written by Papanasam Rajagopala Iyer.

Who composed the music for Thabayogam Palikkum?

The music for Thabayogam Palikkum was composed by Alandur Sivasubramaniyam.

Which movie is the song Thabayogam Palikkum from?

Thabayogam Palikkum is from the Tamil film Ashok Kumar, released in 1941. The film has 17 songs on Tamilputhumai.

Thabayogam Palikkum பாடலை பாடியவர் யார்?

Thabayogam Palikkum பாடலை பாடியவர் Renuka Devi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அசோக் குமார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்