Tamil Songs lyrics · 1964
Velodu Vilaiyadum lyrics from Chitrangi movie - சித்ராங்கி திரைப்பட பாடல் வரிகள்
Velodu Vilaiyadum பாடல் 1964-ல் வெளியான சித்ராங்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா
Velodu Vilaiyadum is a song from the 1964 Tamil film Chitrangi, written by Ku. Ma. Balasubramaniam, composed by Vedha and sung by P. Susheela.
- Movie Name
- Chitrangi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சித்ராங்கி
- Music
- Vedha
- Year
- 1964
- Lyrics
- Ku. Ma. Balasubramaniam
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : வேலோடு விளையாடும் முருகையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
பெண் : குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய்
தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய்
குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய்
தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய்
என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய்
என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய்
நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்
நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்
பெண் : வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
வேலோடு விளையாடும் முருகையா
பெண் : உறவு தந்த நீ பிரிவு தந்து
மனம் உருக செய்தல் சரியா
இரு உயிர் கலந்தபின் துணை இழந்த பெண்
உலகில் வாழ்தல் முறையா
நான் மணந்த நாதனை அடைந்து இல்லறம்
மகிழும் காலம் வருமா
வாழ்வு மலரும் நாளும் வருமா... வருமா
Lyrics(English)
Female : Velodu vilaiyadum murugaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
Female : Kuravalli manamaalaithanai soodinaai
Dhevakulathodu inainthe ne uravaadinaai
Kuravalli manamaalaithanai soodinaai
Dhevakulathodu inainthe ne uravaadinaai
En kurai kandu enakintha nilai kaatinaai
En kurai kandu enakintha nilai kaatinaai
Ne kudi konda en nenjai yaen vaatinaai
Ne kudi konda en nenjai yaen vaatinaai
Female : Velodu vilaiyadum murugaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
En vaazhvodum vilaiyada vanthanaiya
Velodu vilaiyadum murugaiya
Female : Uravu thantha ne pirivu thanthu
Manam uruga seinthal sariya
Iru uyir kalanthapin thunai izhantha pen
ulagil vaazhthal muraiya
Naan manatha nathanai adainthu illaram
Magizhum kaalam varuma
Vaazhvu malarum naalum varuma…varuma
Velodu Vilaiyadum song FAQ
Who sang Velodu Vilaiyadum?
Velodu Vilaiyadum was sung by P. Susheela for the 1964 Tamil film Chitrangi.
Who wrote the lyrics of Velodu Vilaiyadum?
The lyrics of Velodu Vilaiyadum were written by Ku. Ma. Balasubramaniam.
Who composed the music for Velodu Vilaiyadum?
The music for Velodu Vilaiyadum was composed by Vedha.
Which movie is the song Velodu Vilaiyadum from?
Velodu Vilaiyadum is from the Tamil film Chitrangi, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
Velodu Vilaiyadum பாடலை பாடியவர் யார்?
Velodu Vilaiyadum பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.