Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Anna Nadai Chinna lyrics from Chitrangi movie - சித்ராங்கி திரைப்பட பாடல் வரிகள்

Anna Nadai Chinna பாடல் 1964-ல் வெளியான சித்ராங்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: வேதா · பாடியவர்: Chorus மற்றும் கே. ஜமுனாராணி

Anna Nadai Chinna is a song from the 1964 Tamil film Chitrangi, written by Vaali, composed by Vedha and sung by Chorus and K. Jamuna Rani.

WhatsApp
Movie Name (in Tamil)
சித்ராங்கி
Music
Vedha
Year
1964
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : ஆஹா ...ஹா ஹா ஹா ...

குழு : லலலலல லாலா லலலலல லாலா
ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி
அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

குழு : ஹாஹாஹா
அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி ஓஹோ ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி

பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி

பெண் மற்றும் குழு : ஆசைகளை ..ஆஹா
அள்ளி வரும் ...ஆஹா
அல்லி விழி ..ஆஹா
துள்ளி விழும்..ஆஹா

பெண் மற்றும் குழு : கன்னமொரு ..ஆஹா
கிண்ணமடி ..ஆஹா
துன்பம் மட்டும் ..
வண்ணமடி..

பெண் குழு : கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

குழு : அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி ..ஓஹோ ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி

பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி

பெண் மற்றும் குழு : பருவம் வரும்..ஆஹா
உருவம் வரும் ..ஆஹா
பக்கம் வந்தால் ..ஆஹா
வெட்கம் வரும் ..ஆ....

பெண் மற்றும் குழு : தென்றல் வந்து ..ஆஹா
தொட்டு விடும் ..ஆஹா
வட்ட நிலா ...சுட்டு விடும்

பெண் குழு : கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி..ஓஹோ ஹோ

குழு : அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி

பெண் : கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா

குழு : காதலுக்கு தூது செல்லடி

குழு : அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி

பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி

குழு : ஹாஹாஹா

Lyrics(English)

Female : Ahaa…haa haa haa

Chorus : Lalalala laalaa lalalala laalaa
Haa haa haa haahaa

Female : Anna nadai chinna idai eppadi
Anna nadai chinna idai eppadi
Azhagu deivam pengal endru solladi
Kanni mayil kaathiruppaal ippadi
Kaadhalukku thoodhu solladi

Chorus : Haa haa haa
Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi

Female : Anna nadai chinna idai eppadi

Female and Chorus : Aasaigalai …ahaa
Alli varum …ahaa
Alli vizhi…ahaa
Thulli vizhum..ahaa

Female and Chorus : Kannamoru …ahaa
Kinnamadi…ahaa
Thunbam mattum
Vannamadi

Female Chorus : Konji konji varum
Pennazhagai paar

Chorus : Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi

Female : Anna nadai chinna idai eppadi

Female and Chorus : Paruvam varum …ahaa
Uruvam varum …ahaa
Pakkam vandhaal…ahaa
Vetkam avrum..aa

Female and Chorus : Thendral vandhu …ahaa
Thottu vidum…ahaa
Vatta nilaa…suttu vidum

Female Chorus : Konji konji varum
Pennazhagai paar

Female : Anna nadai chinna idai eppadi..ahaa haa

Chorus : Azhagu deivam pengal endru solladi ohoo hoo

Female : Kanni mayil kaathiruppaal ippadi…ahaa

Chorus : Kaadhalukku thoodhu solladi

Chorus : Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi

Female : Anna nadai chinna idai eppadi

Chorus : Haa haa haa

Anna Nadai Chinna song FAQ

Who sang Anna Nadai Chinna?

Anna Nadai Chinna was sung by Chorus and K. Jamuna Rani for the 1964 Tamil film Chitrangi.

Who wrote the lyrics of Anna Nadai Chinna?

The lyrics of Anna Nadai Chinna were written by Vaali.

Who composed the music for Anna Nadai Chinna?

The music for Anna Nadai Chinna was composed by Vedha.

Which movie is the song Anna Nadai Chinna from?

Anna Nadai Chinna is from the Tamil film Chitrangi, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.

Anna Nadai Chinna பாடலை பாடியவர் யார்?

Anna Nadai Chinna பாடலை பாடியவர் Chorus மற்றும் கே. ஜமுனாராணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சித்ராங்கி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்