Tamil Songs lyrics · 1964
Indru Vandha lyrics from Chitrangi movie - சித்ராங்கி திரைப்படத்திலிருந்து இன்று வந்த பாடல் வரிகள்
இன்று வந்த பாடல் 1964-ல் வெளியான சித்ராங்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Indru Vandha is a song from the 1964 Tamil film Chitrangi, written by Ku. Ma. Balasubramaniam, composed by Vedha and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Chitrangi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சித்ராங்கி
- Music
- Vedha
- Year
- 1964
- Lyrics
- Ku. Ma. Balasubramaniam
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
பெண் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
பெண் : வெண்ணையை அள்ளி உண்டு
வேய்ங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
ஆண் : என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற கன்னிகை
ராதையாகத் தேடி வந்தாய்
பெண் : குயில் இசையும் குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
ஆண் : இன்று வந்த சொந்தமா
பெண் : இடையில் வந்த பந்தமா
ஆண் : தொன்று பல ஜென்மமாய்
பெண் : தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
பெண் : கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
ஆண் : மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்
பெண் : குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இருவர் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா......
Lyrics(English)
Male : Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Female : Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Female : Vennaiyai kollai konda
Vaenguzhal oodhi nindru
Kannanaaga nee irundha kaalathilae
Male : Ennaiyae kollai konda
Punnagai veesi nindra
Kannigai raadhaiyaaga thaedi vandhaai
Female : Kuyil isaiyum kuzhal isaiyum
Kuzhaindhidum velaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Male : Indru avndha sondhama
Female : Idaiyil vandha bandhama
Male : Thondru pala jenmamaai
Female : Thodarndhu varum inbamae
Both : Indru avndha sondhama
Female : Kanaiyazhi kaiyil thandhu
Thusyandhaanaga vandhu
Kaadhal manam purindha kaalathilae
Male : Maanodu nee valarndhu
Sagundhalaiyaai irundhu
Maaradha anbu kondu maalaiyittaai
Female : Kulir nilavum malar manamum
Kulavidum solaiyilae
Male : Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Both : Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Indru Vandha song FAQ
Who sang Indru Vandha?
Indru Vandha was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1964 Tamil film Chitrangi.
Who wrote the lyrics of Indru Vandha?
The lyrics of Indru Vandha were written by Ku. Ma. Balasubramaniam.
Who composed the music for Indru Vandha?
The music for Indru Vandha was composed by Vedha.
Which movie is the song Indru Vandha from?
Indru Vandha is from the Tamil film Chitrangi, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
இன்று வந்த பாடலை பாடியவர் யார்?
இன்று வந்த பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.