Tamil Songs lyrics · 2004
Vellaikaran Mutham lyrics from Chellamae movie - செல்லமே திரைப்படத்திலிருந்து வெள்ளைகார முத்தம் பாடல் வரிகள்
வெள்ளைகார முத்தம் பாடல் 2004-ல் வெளியான செல்லமே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ்
Vellaikaran Mutham is a song from the 2004 Tamil film Chellamae, written by Vairamuthu and composed by Harris Jayaraj.
- Movie Name
- Chellamae 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செல்லமே
- Music
- Harris Jayaraj
- Year
- 2004
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சித்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட
கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோட்சம் கொண்டேன்
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்
இழப்பிது இங்கே இன்பம் என்று கண்டேன்
நஷ்டங்களில் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
கொடுத்ததிலே நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் உடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்
மோகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான்
கண்ணில் வேட்டை கொண்டான்
என் உயிர் மட்டும் விட்டு விட்டு
ஒவ்வொன்றாக சுட்டான்
உச்சுகொட்டியே உடைந்து விட்டான்
சிதறி கிடந்தேன் , சேர்த்து எடுத்தான்
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்
Vellaikaran Mutham song FAQ
Who wrote the lyrics of Vellaikaran Mutham?
The lyrics of Vellaikaran Mutham were written by Vairamuthu.
Who composed the music for Vellaikaran Mutham?
The music for Vellaikaran Mutham was composed by Harris Jayaraj.
Which movie is the song Vellaikaran Mutham from?
Vellaikaran Mutham is from the Tamil film Chellamae, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.