Tamil Songs lyrics · 2004
Chella Kiliyum lyrics from Chellamae movie - செல்லமே திரைப்படத்திலிருந்து செல்லகிளியோ பாடல் வரிகள்
செல்லகிளியோ பாடல் 2004-ல் வெளியான செல்லமே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ரஞ்சித்
Chella Kiliyum is a song from the 2004 Tamil film Chellamae, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Ranjith.
- Movie Name
- Chellamae 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செல்லமே
- Music
- Harris Jayaraj
- Year
- 2004
- Lyrics
- Vairamuthu
- Singers
- Ranjith
Lyrics(Tamil)
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டு போட இரவுக்குள்ளே
ஏய் ஒத்தை கிளியே , என் மெத்தை கிளியே
நீ தூக்கம் கேட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏய் ஒத்தை கிளியே , என் மெத்தை கிளியே
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு
விடியும் முன்னே கூட்டி செல்வேன்
(செல்லகிளியொ .....)
திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்
விட்ட இடத்தில முத்தம் மீண்டும் தொடர செய்வாய்
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்
நம்ம கட்டில் சூடு இப்போ ஆரி போச்சு
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா
என் சோகம் போக என் மோகம் தீர
அட ரெட்டை சேவை செய்ய போக்ஹும் கெட்டிக்கார கிட்ட வா வா
(செல்லகிளியொ ....)
மனசுன மச்சி , டுநியகே சசி
மனசுல வச்சி மருகுது பட்சி
ஒட்டி கொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்
உடை இல்லாத இரவை போல பகலை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்
இனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்
இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்
நாம் தழுவும் போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்
(செல்லகிளியொ ...)
Chella Kiliyum song FAQ
Who sang Chella Kiliyum?
Chella Kiliyum was sung by Ranjith for the 2004 Tamil film Chellamae.
Who wrote the lyrics of Chella Kiliyum?
The lyrics of Chella Kiliyum were written by Vairamuthu.
Who composed the music for Chella Kiliyum?
The music for Chella Kiliyum was composed by Harris Jayaraj.
Which movie is the song Chella Kiliyum from?
Chella Kiliyum is from the Tamil film Chellamae, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.
செல்லகிளியோ பாடலை பாடியவர் யார்?
செல்லகிளியோ பாடலை பாடியவர் ரஞ்சித்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.