Tamil Songs lyrics · 2004
Kummiyadi lyrics from Chellamae movie - செல்லமே திரைப்படத்திலிருந்து கும்மியடி பெண்ணே பாடல் வரிகள்
கும்மியடி பெண்ணே பாடல் 2004-ல் வெளியான செல்லமே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சந்தியா
Kummiyadi is a song from the 2004 Tamil film Chellamae, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Sandhya.
- Movie Name
- Chellamae 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செல்லமே
- Music
- Harris Jayaraj
- Year
- 2004
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sandhya
Lyrics(Tamil)
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
(கும்மியடி ...)
அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்
அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போக்ஹும்
தான தனதான தந்தானே ...
அடி பஞ்சு மேதையில - ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜெயகுமே
(கும்மியடி ...)
ஒரு போன்னுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வெடி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்ப
தான தனதான தந்தானே ...
அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்
(கும்மியடி ...)
Kummiyadi song FAQ
Who sang Kummiyadi?
Kummiyadi was sung by Sandhya for the 2004 Tamil film Chellamae.
Who wrote the lyrics of Kummiyadi?
The lyrics of Kummiyadi were written by Vairamuthu.
Who composed the music for Kummiyadi?
The music for Kummiyadi was composed by Harris Jayaraj.
Which movie is the song Kummiyadi from?
Kummiyadi is from the Tamil film Chellamae, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.
கும்மியடி பெண்ணே பாடலை பாடியவர் யார்?
கும்மியடி பெண்ணே பாடலை பாடியவர் சந்தியா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.