Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Kadhalikkum Asai lyrics from Chellamae movie - செல்லமே திரைப்படத்திலிருந்து காதலிக்கும் ஆசை பாடல் வரிகள்

காதலிக்கும் ஆசை பாடல் 2004-ல் வெளியான செல்லமே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Krishna Kumar (KK)

Kadhalikkum Asai is a song from the 2004 Tamil film Chellamae, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Krishna Kumar (KK).

WhatsApp
Movie Name (in Tamil)
செல்லமே
Year
2004
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஓஅஹ் என் சோனாலி சோ சோ சோனாலி
ஹொஅ மி சோனாலி சோ சோ சோனாலி


காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை நான் முன்னாள்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்


(காதலிக்கும் ....)


சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே ........ விரிகிறதே ........
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ


நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ
ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)


(காதலிக்கும் ...)

என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......


உன் முகம் கொண்ட பருவினிலும்
வின் மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே


காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை


என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......

Kadhalikkum Asai song FAQ

Who sang Kadhalikkum Asai?

Kadhalikkum Asai was sung by Krishna Kumar (KK) for the 2004 Tamil film Chellamae.

Who wrote the lyrics of Kadhalikkum Asai?

The lyrics of Kadhalikkum Asai were written by Vairamuthu.

Who composed the music for Kadhalikkum Asai?

The music for Kadhalikkum Asai was composed by Harris Jayaraj.

Which movie is the song Kadhalikkum Asai from?

Kadhalikkum Asai is from the Tamil film Chellamae, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.

காதலிக்கும் ஆசை பாடலை பாடியவர் யார்?

காதலிக்கும் ஆசை பாடலை பாடியவர் Krishna Kumar (KK).

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செல்லமே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்