Tamil Songs lyrics · 2024
Velagaadha lyrics from Lover movie - லவ்வர் திரைப்பட பாடல் வரிகள்
Velagaadha பாடல் 2024-ல் வெளியான லவ்வர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: Kapil Kapilan
Velagaadha is a song from the 2024 Tamil film Lover, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Kapil Kapilan.
- Movie Name
- Lover 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லவ்வர்
- Music
- Sean Roldan
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Kapil Kapilan
Lyrics(Tamil)
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : நீயும் இங்க நானும் இங்க
சேரும் வழி எங்க
பாத இங்க தூரம் இங்க
போகும் திச எங்க
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : ஒத்த துளி வீழ்ந்தா கூட
சுட்ட மணல் ஒன்னா சேரும்
நெஞ்ச தொட கண்ணீர் துளி
இன்னும் வேணுமா
ஆண் : உள்ளுக்குள்ள காதல் ஊற
மெல்ல மெல்ல எல்லாம் மாற
நீளும் அந்த வானம் வர
பேசிப் போவோமா
ஆண் : எத தேடி அலஞ்சேனோ
அடி உன்னயும் தொலச்சிட்டேன்
உனக்காகவே புதுசாவேன்
உயிரே ஏத்துக்க
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : வழி சேர முடியாதா
விலகாத விலகாத
வலியெல்லாம் குறையாதா
ஒதுங்காத ஒதுங்காத
ஆண் : விலகாத…
விலகாத…
Lyrics(English)
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Neeyum inga naanum inga
Serum vazhi enga
Padha inga dhooram inga
Pogum dhisa enga
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Otha thuli veezhndha kooda
Sutta manal onna serum
Nenja thoda kanneer thuli
Innum venuma
Male : Ullukkulla kaadhal oora
Mella mella ellam maara
Neelum andha vanam vara
Pesi povoma
Male : Edha thedi alainjaeno
Adi unnaiyum tholachitten
Unakkagavae pudhusaaven
Uyirae yethukka
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Vizhi sera mudiyadho
Vilagadha vilagadha
Valiyellam kuraiyadha
Odhungadha odhungadha
Male : Vilagadha vilagadha
Velagaadha song FAQ
Who sang Velagaadha?
Velagaadha was sung by Kapil Kapilan for the 2024 Tamil film Lover.
Who wrote the lyrics of Velagaadha?
The lyrics of Velagaadha were written by Mohanrajan.
Who composed the music for Velagaadha?
The music for Velagaadha was composed by Sean Roldan.
Which movie is the song Velagaadha from?
Velagaadha is from the Tamil film Lover, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
Velagaadha பாடலை பாடியவர் யார்?
Velagaadha பாடலை பாடியவர் Kapil Kapilan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.