Tamil Songs lyrics · 2024
Uyir Vaasame lyrics from Lover movie - லவ்வர் திரைப்பட பாடல் வரிகள்
Uyir Vaasame பாடல் 2024-ல் வெளியான லவ்வர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Uyir Vaasame is a song from the 2024 Tamil film Lover, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Lover 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லவ்வர்
- Music
- Sean Roldan
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
ஆண் : என்னை மாற்றும் முதல் நேசமே
உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே
உயிர் வாசமே என் உயிர் வாசமே
ஆண் : நீயே என் மனதின் அடி ஆழமே
உன் நினைவு என்னுள் தினம் வாழுமே
ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
ஆண் : உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே
உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே
ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள்
இது வரை நடத்தது எது வரை நினைப்பது
ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
ஆண் : உயிர் வாசமே என் உயிர் வாசமே
உயிர் வாசமே என் புது சுவாசமே
தொடுவானமும் நம் கதை பேசுமே
Lyrics(English)
Male : Ennai maatrum mudhal naesamae
Un nizhalum ennul oli veesumae
Uyir vaasamae en uyir vaasame
Male : Neeyae en manadhin adi aazhamae
Un ninaivu ennul thinam vaazhumae
Male : Uyir vaasamae en uyir vaasame
Uyir vaasamae en pudhu swasame
Thoduvaanamum nam kadhai pesumae
Male : Uyir vaasamae en uyir vaasame
Uyir vaasamae en pudhu swasame
Thoduvaanamum nam kadhai pesumae
Male : Unnodu irukavae en kaalgal nadakkuthe
Unnodu nadakkave en paadhai neeludhae
Aaradho kaayangal theeradho sogangal
Idhu varai nadanthathu edhu varai ninipadhu
Male : Uyir vaasamae en uyir vaasame
Uyir vaasamae en pudhu swasame
Thoduvaanamum nam kadhai pesumae
Male : Uyir vaasamae en uyir vaasame
Uyir vaasamae en pudhu swasame
Thoduvaanamum nam kadhai pesumae
Male : Uyir vaasamae en uyir vaasame
Uyir vaasamae en pudhu swasame
Thoduvaanamum nam kadhai pesumae
Uyir Vaasame song FAQ
Who sang Uyir Vaasame?
Uyir Vaasame was sung by G.V.Prakash Kumar for the 2024 Tamil film Lover.
Who wrote the lyrics of Uyir Vaasame?
The lyrics of Uyir Vaasame were written by Mohanrajan.
Who composed the music for Uyir Vaasame?
The music for Uyir Vaasame was composed by Sean Roldan.
Which movie is the song Uyir Vaasame from?
Uyir Vaasame is from the Tamil film Lover, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
Uyir Vaasame பாடலை பாடியவர் யார்?
Uyir Vaasame பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.