Tamil Songs lyrics · 2024
Usira Uruvi lyrics from Lover movie - லவ்வர் திரைப்பட பாடல் வரிகள்
Usira Uruvi பாடல் 2024-ல் வெளியான லவ்வர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: சந்தோஷ் நாராயணன்
Usira Uruvi is a song from the 2024 Tamil film Lover, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Santhosh Narayanan.
- Movie Name
- Lover 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லவ்வர்
- Music
- Sean Roldan
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Santhosh Narayanan
Lyrics(Tamil)
ஆண் : உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே
ஆண் : இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
என் உறவா
ஆண் : உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் : குழயில விழுகுறேன்
தரையவும் காணல
முடிவெதும் வரலயே
என்ன செய்வேனா
ஆண் : மூடுன கதவயும்
உடச்சி நான் பாக்குறேன்
வழியெதும் வரலியே
எங்க போவேனோ
ஆண் : நடந்ததும் புரியல
நடப்பதும் புடிக்கல
எனக்குள்ள உடையுறேன் நான்
வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து
தனிமையில் திணறுறேன் நான்
ஆண் : இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
ஓ… இதுதான் இனி நிஜமா
வலிதான் என் உறவா
என் உறவா
ஆண் : உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
உசிர உருவி எடுக்குதே
மனசும் கெடந்து தவிக்குதே
ஆண் : கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
குத்தி கிழிக்குதே
உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும்
சுட்டு எரிக்குதே
Lyrics(English)
Male : Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male : Kadanthu pogum vovoru nodiyum
Kuthi kizhikudhae
Un kasandhu pona vovvoru nenappum
Suttu erikkudhae
Male : Idhu thaan ini nijama
Valithaan en urava
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
En urava
Male : Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male : Kuliyila vilugiren
Tharaiyavum kanala
Mudivedhum varalayae
Enna seivaenoo
Male : Mooduna kadhavaiyum
Udachi naan paakkuren
Vazhiyedhum varaliyae
Enga povaeno
Male : Nadanthathum puriyala
Nadapathum pudikala
Enakkulla udaiyuren naan
Velichatha thedi
Iruttula vaazhndhu
Thanimaiyil thinarugiren naan
Male : Idhu than ini nijama
Valithan en urava hmmm mm mm
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
Oo idhu thaan ini nijama
Valithaan en urava
En urava
Male : Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Usira uruvi edukudhae
Manasum kedanthu thavikudhae
Male : Kadanthu pogum vovoru nodiyum
Kuthi kizhikudhae
Un kasandhu pona vovvoru nenappum
Suttu erikkudhae
Usira Uruvi song FAQ
Who sang Usira Uruvi?
Usira Uruvi was sung by Santhosh Narayanan for the 2024 Tamil film Lover.
Who wrote the lyrics of Usira Uruvi?
The lyrics of Usira Uruvi were written by Mohanrajan.
Who composed the music for Usira Uruvi?
The music for Usira Uruvi was composed by Sean Roldan.
Which movie is the song Usira Uruvi from?
Usira Uruvi is from the Tamil film Lover, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
Usira Uruvi பாடலை பாடியவர் யார்?
Usira Uruvi பாடலை பாடியவர் சந்தோஷ் நாராயணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.