Tamil Songs lyrics · 2024
Thaensudare lyrics from Lover movie - லவ்வர் திரைப்பட பாடல் வரிகள்
Thaensudare பாடல் 2024-ல் வெளியான லவ்வர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்
Thaensudare is a song from the 2024 Tamil film Lover, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Sean Roldan and Shakthisree Gopalan.
- Movie Name
- Lover 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லவ்வர்
- Music
- Sean Roldan
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Sean Roldan and Shakthisree Gopalan
Lyrics(Tamil)
ஆண் : முனகல் .....
பெண் : என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே
பெண் : நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்
பெண் : விடை நான் புரியாமல் தினறுகிறேன்
விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே
ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
ஆண் : முனகல் .....
பெண் : உயிரை வருடும் பாடல்
இன்று கூச்சல் ஆனதேனோ
அலை நீ பேரலையாய் ஆனால்
கரையாய் உடைகிறேனே
ஆண் : காற்றில் இலையை போல
பிடியை தேடி தவிக்கிறேனே
ஒரு நொடி சாரலானாய்
மறு நொடி கானலானாய்
ஆண் : எனக்கு பிடித்த உன்னை
எங்கு நீ தொலைத்தாய்
எனக்கு பிடித்த என்னை
ஏன் கலங்க வைத்தாய்
ஆண் : என் உயிரை உண்ணும்…
என் உறக்கம் கொல்லும்…
ஆண் : என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே….
Lyrics(English)
Male : Humming
Female : En vazhiellam kanavaai nindraai uravae
Yen valiellam nooraai thandhaai uyirae
Female : Nee kaatraai enai theenda iragaai midhandhen
Thee kanalaai urumaara muzhudhaai erindhen
Female : Vidai naan puriyaaml thinarugiren
Vilagaaml vilagigiren
Pudhiraanaai sidharugiren
Dhinam dhinamae
Male : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
Male : Humming
Female : Uyirai varudum paadal
Indru koochal aanathaeno
Alai nee per alaiyaai aanaal
Karaiyaai udaigirenae
Male : Kaatril ilaiyai pola
Pidiyai thedi thavikkirenae
Oru nodi saralanaai
Maru nodi kaanalanaai
Male : Enakku piditha unnai
Engu nee tholaithaai
Unakku piditha ennai
Yen kalanga veithaai
Male : En uyirai unnum …
En urakkam kollum …
Male : En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
En uyirai unnum thaen sudare
En urakkam kollum thaen sudare
Thaensudare song FAQ
Who sang Thaensudare?
Thaensudare was sung by Sean Roldan and Shakthisree Gopalan for the 2024 Tamil film Lover.
Who wrote the lyrics of Thaensudare?
The lyrics of Thaensudare were written by Mohanrajan.
Who composed the music for Thaensudare?
The music for Thaensudare was composed by Sean Roldan.
Which movie is the song Thaensudare from?
Thaensudare is from the Tamil film Lover, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
Thaensudare பாடலை பாடியவர் யார்?
Thaensudare பாடலை பாடியவர் ஷான் ரோல்டன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.