Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Vathikuchi Pathikadhuda lyrics from Dheena movie - தீனா திரைப்படத்திலிருந்து வத்திக்குச்சி பாடல் வரிகள்

வத்திக்குச்சி பாடல் 2000-ல் வெளியான தீனா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vathikuchi Pathikadhuda is a song from the 2000 Tamil film Dheena, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
தீனா
Year
2000
Lyrics
Vaali

Lyrics(Tamil)

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி…)

மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏற்றம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி…)

முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு போல மாறுமடா
(வத்திக்குச்சி…)

Vathikuchi Pathikadhuda song FAQ

Who sang Vathikuchi Pathikadhuda?

Vathikuchi Pathikadhuda was sung by S. P. Balasubramaniam for the 2000 Tamil film Dheena.

Who wrote the lyrics of Vathikuchi Pathikadhuda?

The lyrics of Vathikuchi Pathikadhuda were written by Vaali.

Who composed the music for Vathikuchi Pathikadhuda?

The music for Vathikuchi Pathikadhuda was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Vathikuchi Pathikadhuda from?

Vathikuchi Pathikadhuda is from the Tamil film Dheena, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.

வத்திக்குச்சி பாடலை பாடியவர் யார்?

வத்திக்குச்சி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீனா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்