Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Nee Illai Enral lyrics from Dheena movie - தீனா திரைப்படத்திலிருந்து நீ இல்லை என்றால் பாடல் வரிகள்

நீ இல்லை என்றால் பாடல் 2000-ல் வெளியான தீனா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: பவதாரிணி

Nee Illai Enral is a song from the 2000 Tamil film Dheena, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by Bhavatharani.

WhatsApp
Movie Name (in Tamil)
தீனா
Year
2000
Lyrics
Vaali
Singers
Bhavatharani

Lyrics(Tamil)

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது ஓஹோ…
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே

உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே

அன்பே அன்பே உன் ஆடை என்று
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே

நடு ராத்திரியில் சிறு பூத்திரியில்
ஓலி நடனமாடும் பொழுது
ஒரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல்
பாடல் நூறு எழுது

என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்
நடு சாமம் அது செல்லும் செல்லும்
மலர் வானம் நம்மை கொல்லும் கொல்லும்

உன் ஆவல் பொல்லாது அடி அம்மாடி என்றும்
அது காவல் கொள்ளாது

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே

அன்பே அன்பே உன் ஆடை என்று
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று

நான் ஊர் மயங்கும் பல ஓவியத்தை
என் கைகள் கொண்டு வரைந்தேன்
உயிர் காதலனே உன் சித்திரத்தை
என் கண்கள் கொண்டு வரைந்தேன்

உன்னை போலே ஒரு ஒவியத்தை
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை
உன்னை பார்த்தால் அவன் மூச்சு முட்டும்
மழை போலே உடல் வேர்த்து கொட்டும்

இந்த காதல் வந்தாலே அந்த ஹரிச்சந்திரன் கூட
பல பொய்கள் சொல்வானே….

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே
ஓ காதல் என்றாலும் அவ்வார்த்தை பொல்லாது
அவ்வார்த்தை போல் என்னை கூர் வாளும் கொல்லாது

அன்பே அன்பே உன் ஆடை என்று
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று

Nee Illai Enral song FAQ

Who sang Nee Illai Enral?

Nee Illai Enral was sung by Bhavatharani for the 2000 Tamil film Dheena.

Who wrote the lyrics of Nee Illai Enral?

The lyrics of Nee Illai Enral were written by Vaali.

Who composed the music for Nee Illai Enral?

The music for Nee Illai Enral was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Nee Illai Enral from?

Nee Illai Enral is from the Tamil film Dheena, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.

நீ இல்லை என்றால் பாடலை பாடியவர் யார்?

நீ இல்லை என்றால் பாடலை பாடியவர் பவதாரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீனா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்