Tamil Songs lyrics · 2000
Sollamal Thottu lyrics from Dheena movie - தீனா திரைப்படத்திலிருந்து சொல்லாமல் தொட்டு பாடல் வரிகள்
சொல்லாமல் தொட்டு பாடல் 2000-ல் வெளியான தீனா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்
Sollamal Thottu is a song from the 2000 Tamil film Dheena, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.
- Movie Name
- Dheena 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீனா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2000
- Lyrics
- Vaali
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ… கரையை கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
Sollamal Thottu song FAQ
Who sang Sollamal Thottu?
Sollamal Thottu was sung by Haricharan for the 2000 Tamil film Dheena.
Who wrote the lyrics of Sollamal Thottu?
The lyrics of Sollamal Thottu were written by Vaali.
Who composed the music for Sollamal Thottu?
The music for Sollamal Thottu was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Sollamal Thottu from?
Sollamal Thottu is from the Tamil film Dheena, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.
சொல்லாமல் தொட்டு பாடலை பாடியவர் யார்?
சொல்லாமல் தொட்டு பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.