Tamil Songs lyrics · 2000
En Nenjil Ningalane lyrics from Dheena movie - தீனா திரைப்படத்திலிருந்து என் நெஞ்சில் பாடல் வரிகள்
என் நெஞ்சில் பாடல் 2000-ல் வெளியான தீனா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
En Nenjil Ningalane is a song from the 2000 Tamil film Dheena, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by Harish Raghavendra.
- Movie Name
- Dheena 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீனா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2000
- Lyrics
- Vaali
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
Twinkle ஸ்டாரை போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே
ஒரு scanning செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத் தான்
ல ல லை லை லை …
அந்த நிலவு மேடை ஏறி
நான் பாட்டு பாடுவேனே
விண்மீன்கள் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்
வானவில்லும் எனக்கு ஏழு
வரவேற்பு வளையம் போடும்
பூ மேகங்கள் நான் பாட குஷி ஆகும்
முகிலின் இடி ஒளி வெடிச் சரம்
மின்னல் எடுக்குமே புகைப்படம்
வாழ்வில் சந்தோஷம் வந்து விட்டாலே
வானம் பூமி இங்கே
ல ல லை லை லை …
ஒரு மேட்டர் கேட்டதாலே
மனம் பாட்டும் பாடுதிங்கே
உடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்
சிறு ஈட்டி காட்டு விழியில்
உயிர் மாட்டிக் கொள்ளும் போது
தலை கீழாக எதையும் தான் பார்க்கச் சொல்லும்
one-way-யில் தனியாக இருந்தேனே
இனி run-way-யில் jet-ஆக பறப்பேனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே
ல ல லை லை லை …
என் நெஞ்சில் mingle ஆனாளே
Twinkle ஸ்டாரை போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே
ஒரு scanning செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத் தான்
ல ல லை லை லை …
En Nenjil Ningalane song FAQ
Who sang En Nenjil Ningalane?
En Nenjil Ningalane was sung by Harish Raghavendra for the 2000 Tamil film Dheena.
Who wrote the lyrics of En Nenjil Ningalane?
The lyrics of En Nenjil Ningalane were written by Vaali.
Who composed the music for En Nenjil Ningalane?
The music for En Nenjil Ningalane was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song En Nenjil Ningalane from?
En Nenjil Ningalane is from the Tamil film Dheena, released in 2000. The film has 6 songs on Tamilputhumai.
என் நெஞ்சில் பாடலை பாடியவர் யார்?
என் நெஞ்சில் பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.