Tamil Songs lyrics · 2026
Vaazhanum baththa lyrics from Baththa movie - பத்தா திரைப்பட பாடல் வரிகள்
Vaazhanum baththa பாடல் 2026-ல் வெளியான பத்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: சாய் அபயங்கர்
Vaazhanum baththa is a song from the 2026 Tamil film Baththa, written by Karthik Netha, composed by Sai Abhyankkar and sung by Sai Abhyankkar.
- Movie Name
- Baththa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தா
- Music
- Sai Abhyankkar
- Year
- 2026
- Lyrics
- Karthik Netha
- Singers
- Sai Abhyankkar
Lyrics(Tamil)
ஆண் : வா வெளிய பாரு உலகம் உன் உலகமே மாறும்
வான் முழுக்க நீ பறக்கவா பழைய சிட்டே
உன் உதட்டுல சிரிப்ப யார் வெதச்சதோ
புதுசா விழியில் நீர் சுரக்குதோ
ஆண் : முன்னொரு காலத்துல
வெள்ளந்தி கோலத்துல
நீ கண்ட ஈரம் எல்லாம்
நெஞ்சில கசிதா
ஆண் : ஆடாத ஆட்டம் இல்ல
உன்ன பேசாத பேச்சும் இல்ல
உள்ள எதெதோ கண்ட பின்னே
வந்து நின்னாயோ ஓரத்துல...
ஆண் : ஆகாயம் தாலாட்டுதா
உன்ன உன் நெஞ்சம் பாராட்டுதா
சந்தோஷம் சீராட்டுதா
கண்ணீரில் நீராட்டுதா
ஆண் : உள்ளார உள்ளார
கதவு தொறக்குதா
சொல்லாம கொள்ளாம
மனசு இனிக்குதா
ஆண் : உன் மனைவி உன் கொழந்த பூ மொகத்த நீ பாரு
நீ சிரிக்க போய் அணைக்க தீயணையும் உள்ளே
உன் இருட்டுல வெளிச்சம் யார் குவிச்சதோ
முடியாக் கிழத்தில் கால் நடக்குதோ
ஆண் : இறுக்கம் எல்லாம் எழகிடுச்சா
மயிலிறகா மனமே மிதக்குதா
உறக்குலதா சிறு கொழந்த பொறக்குதா
கருணையே குடும்பமா தெரியுதா..
Lyrics(English)
Male : Vaa veliya paar ulagam un ulagame maarum
Vaan muzhukka nee parakka vaa pazhaya chitte
Un udhattula sirippa yaar vedhachadhoo
Pudhusaa vizhiyil neer surakkudhoo
Male : Munnoru kaalathula
Vellandhi kolathula
Nee kanda eeram ellaam
Nenjila kasiyudhaa
Male : Aadaadha aattam illa
Unna pesaadha pechum illa
Ulla edhedho kanda pinne
Vandhu ninnaayo orathula
Male : Aagaasam thaalaattudha
Unna un nenjam paaraattudha
Sandhosham seeraattudha
Kanneeril neeraattudha
Male : Ullaara ullaara
Kadhavu thorakkudha
Sollaama kollaama
Manasu inikkudha
Male : Un manaivi un kozhandha poo mogatha nee paaru
Nee sirikka poi anaika thee anaiyum ulle
On iruttula velicham yaar kuvichadho
Mudiyaa kizhakkil kaal nadakkudho
Male : Irukkam ellaam elagiduchaa
Mayiliragaa maname medhakkudhaa
Urakkuladhaa siru kozhandha pirakkudhaa
Karunaiye kudumbamaa theriyudhaa
Vaazhanum baththa song FAQ
Who sang Vaazhanum baththa?
Vaazhanum baththa was sung by Sai Abhyankkar for the 2026 Tamil film Baththa.
Who wrote the lyrics of Vaazhanum baththa?
The lyrics of Vaazhanum baththa were written by Karthik Netha.
Who composed the music for Vaazhanum baththa?
The music for Vaazhanum baththa was composed by Sai Abhyankkar.
Which movie is the song Vaazhanum baththa from?
Vaazhanum baththa is from the Tamil film Baththa, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
Vaazhanum baththa பாடலை பாடியவர் யார்?
Vaazhanum baththa பாடலை பாடியவர் சாய் அபயங்கர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.