Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Mozhiye lyrics from Baththa movie - பத்தா திரைப்பட பாடல் வரிகள்

Mozhiye பாடல் 2026-ல் வெளியான பத்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Mozhiye is a song from the 2026 Tamil film Baththa, written by Karthik Netha, composed by Sai Abhyankkar and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
பத்தா
Year
2026
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே ...மகளே கண்ணே மணியே

ஆண் : உயிரே உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே ...மகளே கண்ணே மணியே

ஆண் : துணையே கண்ணீரும் கெஞ்சுது கெஞ்சுது
தாலிக்கொடியே தண்ணாலே தேடுது உனையே
ஓர் உலகை தேன் உயிரே
உணராத அப்பனையே காலந்தான் மாத்துதுது கண்ணே

ஆண் : மனந்தவா முகம் பாக்கவும்
பொறந்தவா குரல் கேக்கவும்
மகா மடியில் தூங்கவும்
முக சிரிப்புல பூக்கவும்
மணக்குறைகள பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதோ

ஆண் : கணம் கணம் பூத்திருக்குது
கணம் கணம் காத்திருக்குது
உனக்கென்ன ஊத்தெடுக்குது ஏதோ சொல்ல
மனம் மனம் தான் துடிக்குது
மயக்கத்தில் மறகடிக்குது
தெளிஞ்சதும் வாழுது மெல்ல...ஹா

ஆண் : எதுவார அன்பிருக்குது
அதுவார தெம்பிருக்குது
கலங்கர கண்ணிமைக்குது
கையசைக்குது அங்க...
மனம் மனம் தான் துடிக்குது
மறகடிக்குது
தெளிஞ்சதும் வாழுது மெல்ல...ஹா

ஆண் : உயிரே உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே ...மகளே கண்ணே மணியே

ஆண் : பொன்னே வெண்முத்தே என்றெல்லாம் கொஞ்சவும்
கூச்சம் இல்லாம மன்னிப்பு கேக்கவும்
உள் நெஞ்சம் தள்ளாடுமே
முன் இல்லாத ஓர் மின்னல் உல்லாடுமே

ஆண் : இருட்டு நதியில் மின்பூச்சி
இதயம் உணரும் ஒரு காட்சி
உயிர புடிச்ச பெண்ணெல்லாம்
மறஞ்சு போகுமே
மறஞ்சு போகுமே
மறஞ்சு போகுமே

ஆண் : மணக்குறைகள பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில் காணவும்
ஏங்கிடுதோ...

ஆண் : மனந்தவா முகம் பாக்கவும்
பொறந்தவா குரல் கேக்கவும்
மகா மடியில் தூங்கவும்
முக சிரிப்புல பூக்கவும்
மணக்குறைகள பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதோ

ஆண் : மனந்தவா முகம் பாக்கவும்
பொறந்தவா குரல் கேக்கவும்
மகா மடியில் தூங்கவும்
முக சிரிப்புல பூக்கவும்
மணக்குறைகள பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதோ

Lyrics(English)

Male : Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye

Male : Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye

Male : Unaiye kanneerum kenjudhu kenjudhu thaali
Kodiye thannaale theduthu unaiye
Oru ullangai thaen unaiye
Unaraadha appanaiye kaalam thaan maathudhu kanne

Male : Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Male : Kanam kanam poothirukkudhu
Kanam kanam kaathirukkudhu
Unakkena oothedukkudhu yedho solla
Manam manam thaan thadukkudhu
Mayakkathil maaradikkudhu
Thelinjadhum vaazhudhu mella..haa

Male : Edhuvara anbirukkudhu
Adhuvara thembhirukkudhu
Kalangara kann imaikkudhu kai asaikkudhu anga
Manam manam thaan thadukkudhu
Mayakkathil maaradikkudhu
Thelinjadhum vaazhudhu mella..haa

Male : Uyire uyire uyire uyire
Thaene mozhiye seiye kaniye
Magale …magale kanne maniye

Male : Ponne ven muthae endrellaam konjavum
Koocham illaama mannippu kekkavum
Ul nenjam thallaadumae
Munn illaadha or minnal ullaadumae

Male : Iruttu nadhiyil minpoochi
Idhayam unarum or kaatchi
Uyira pudicha peiyellaam
Maranju pogumae
Maranju pogumae
Maranju pogumae

Male : Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Male : Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Mozhiye song FAQ

Who sang Mozhiye?

Mozhiye was sung by Sid Sriram for the 2026 Tamil film Baththa.

Who wrote the lyrics of Mozhiye?

The lyrics of Mozhiye were written by Karthik Netha.

Who composed the music for Mozhiye?

The music for Mozhiye was composed by Sai Abhyankkar.

Which movie is the song Mozhiye from?

Mozhiye is from the Tamil film Baththa, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Mozhiye பாடலை பாடியவர் யார்?

Mozhiye பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பத்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்