Tamil Songs lyrics · 2026
Ooroda Oththa Don lyrics from Baththa movie - பத்தா திரைப்பட பாடல் வரிகள்
Ooroda Oththa Don பாடல் 2026-ல் வெளியான பத்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: KK Nagar Gaana Jeeva · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: Vangal Pulla Vicky, சாய் அபயங்கர் மற்றும் Thamizh Aadhavan
Ooroda Oththa Don is a song from the 2026 Tamil film Baththa, written by KK Nagar Gaana Jeeva, composed by Sai Abhyankkar and sung by Vangal Pulla Vicky, Sai Abhyankkar and Thamizh Aadhavan.
- Movie Name
- Baththa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தா
- Music
- Sai Abhyankkar
- Year
- 2026
- Lyrics
- KK Nagar Gaana Jeeva
- Singers
- Vangal Pulla Vicky, Sai Abhyankkar and Thamizh Aadhavan
Lyrics(Tamil)
ஆண் : ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கத நவரும்
ஆண் : காலர-அ தான் தூக்கி விட்டா
கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க ப்ளான்-அ போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு
ஆண் : தொகுரும் தொத்தலுங்க எல்லாம்
ஒதிக்குங்கடா ஜிபுரலு லா
அடிச்சதெல்லாம் பெரிய தல
தொட்டுது இல்ல அர பெடலா
ஆண் : வெரப்பு வேணா
மொரப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன-அ போட்டு காட்டிட்டேனா
காசுமிங்க எல்லாம் தெளிஞ்சிடுவிங்கோ
ஆண் : வேணா வந்திராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
மாட்டின்னு வீணா நொந்துராத
மாட்டி நீ நொந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
வீணா பேச்சிக்கு வந்திராத
ஆண் : உட்டார்னா மிக்காவா
மாட்றா கோயிந்தா சைக்கோவா
க்ளோஸா நீ பழகிட்டா நா
அண்ணனுக்குமே லைக்காவ
அண்ணனுக்கு நீ லைக்காவ
மாட்றா கோயிந்தா சைக்கோவா
க்ளோஸா நீ பழகிட்டா நான்
உட்டார்னா மிக்காவா
முனங்கல் : …………………
ஆண் : ஹே டுமாரு
ஆண் : ஷோக்கா நீ இடைய போட்டு
தொட்டுற போற பத்தாவ
ஆல் இன்னு சுத்துற ஆளுங்க எல்லாம்
ஆதாரம் இல்லாம நெட்டாவ
குசுமின்னு கணக்கு போட்டு
தொட்டுற போற பத்தாவ
எறங்குன ஏல்ர டா டேய்
வேண்டிக்கோடா காத்தாவ
ஆண் : அண்ணன் பேர கேட்டா அலறிடுங்கடா
அக்காடிகளாம்
பயங்கர சேஷ்ட்டா நாலும்
நிப்பாருடா அண்ணன் சிங்குளா
சிக்காத சிக்கென் ஆயிடுவ
மண்ணுக்கு மிச்சம் ஆயிடுவ
அடி நீ அதர பதர
அதர பதர
குச்சுன்னுக்குதாம்
குசுமி குதுரு
ஆண் : வேணா வந்திராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
மாட்டின்னு வீணா நொந்துராத
மாட்டி நீ நொந்துராத
கஜிரா கிஜிரா தந்துராத
அண்ணன் யாருன்னு மறந்துராத
வீணா பேச்சிக்கு வந்திராத
ஆண் : கத்தியெல்லாம் தேவ இல்ல
கைமாலு ல வேல நவுந்துடும்
ஜெகதம்மா சிக்கிக்கினா வைக்குற சப்புள
செவ்வுலு செவந்துடும்
அண்ணன் ஏடாகூடம் டா
கும்பலு கூடும் டா
அட்டியா ல ஆல் சோ சோ மிட்டா
தள்ளாதிங்க டா தெனவெட்டா
ஆண் : ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கத நவரும்
ஆண் : காலர-அ தான் தூக்கி விட்டா
கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க ப்ளான்-அ போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு
ஆண் : தொகுரும் தொத்தலுங்க எல்லாம்
ஒதிக்குங்கடா ஜிபுரலு லா
அடிச்சதெல்லாம் பெரிய தல
தொட்டுது இல்ல அர பெடலா
ஆண் : வெரப்பு வேணா
மொரப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன-அ போட்டு காட்டிட்டேனா
முனங்கல் : .................
Lyrics(English)
Male : Ooroda oththa don-nu
All control thalainagaram
Baththa paarva vuttaa
Paarvaiyile kadha navarum
Male : Collar-ah than thookki vutta
Kalavaram start-uh
Pagachikka plan -ah potta thaan
Thappichikka aale illa nindrum heart-uh
Male : Thogurum thothalunga elaam
Othikungada jiburalu la
Adichadhelaam periya thalaa
Thottudhu illa ara pedala
Male : Verappu venaa
Morappula amuthiduvingoo
Sirappa scene-ah pottu kattitenaa
Kaasuminga ellaam thelinjiduvingoo
Male : Venaa vandhiraadha
Annan yaaru-nnu marandhuraadha
Gajira gijira thandhuraadha
Maattinnu veena nondhuraadha
Maatti nee nondhuraadha
Gajira gijira thandhuraadha
Annan yaaru-nnu marandhuraadha
Venaa pechikku vandhiraadha
Male : Uttaarna mickaaa va
Maatra goindha pysch aava
Close-ah nee palagitta naa
Annanukkume like -ah vaa
Annanukku nee like -ah vaa
Maatra goindha pysch aava
Close-ah nee palagitta naa
Uttaarna mickaaa va
Humming : ………………….
Male : Hey dumaaru
Male : Shokk-ah nee edaiya pottu
Thottura pora baththaa vaa
All innu suthura aalunga ellam
Adhaaram illaama net aavaa
Kusuminnu kanakku pottu
Thottura pora baththaa vaa
Erunguna ezhra da dei
Vendikoda karthaa vaa
Male : Annan pera ketta alaridunga daa
Akkaadigalaam
Bayangara seshtaa naalum
Nipparu daa annan single-uh
Sikkaadha chikken aayiduva
Mannukku micham aayiduvaa
Adi nee adhara padhara
Adhara padhara
Guchunnuikkudhaam
Kusumi gudhuru
Male : Venaa vandhiraadha
Annan yaaru-nnu marandhuraadha
Gajira gijira nandhuraadha
Maattinnu veena nondhuraadha
Maatti nee nondhuraadha
Gajira gijira nandhuraadha
Annan yaaru-nnu marandhuraadha
Venaa pechikku vandhiraadha
Male : Kathiyellaam theva illa
Kaimaalu la vela navunthudum
Jegadamma chikkikinaa veikkura chappula
Sevvulu sevandhudum
Annan edaakoodam daa
Gumbalu koodum daa
Attiyaa la all so soo mittaa
Thallathinga daa thenavetta
Male : Ooroda oththa don-nu
All control thalainagaram
Baththa paarva vuttaa
Paarvaiyile kadha navarum
Male : Collar-ah than thookki vutta
Kalavaram start-uh
Pagachikka plan -ah potta thaan
Thappichikka aale illa nindrum heart-uh
Male : Thogurum thothalunga elaam
Othikungada jiburalu la
Adichadhelaam periya thalaa
Thottudhu illa ara pedala
Male : Verappu venaa
Morappula amuthiduvingoo
Sirappa scene-ah pottu kattitenaa
Humming : ………………….
Ooroda Oththa Don song FAQ
Who sang Ooroda Oththa Don?
Ooroda Oththa Don was sung by Vangal Pulla Vicky, Sai Abhyankkar and Thamizh Aadhavan for the 2026 Tamil film Baththa.
Who wrote the lyrics of Ooroda Oththa Don?
The lyrics of Ooroda Oththa Don were written by KK Nagar Gaana Jeeva.
Who composed the music for Ooroda Oththa Don?
The music for Ooroda Oththa Don was composed by Sai Abhyankkar.
Which movie is the song Ooroda Oththa Don from?
Ooroda Oththa Don is from the Tamil film Baththa, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
Ooroda Oththa Don பாடலை பாடியவர் யார்?
Ooroda Oththa Don பாடலை பாடியவர் Vangal Pulla Vicky, சாய் அபயங்கர் மற்றும் Thamizh Aadhavan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.