Tamil Songs lyrics · 2026
Magale lyrics from Baththa movie - பத்தா திரைப்படத்திலிருந்து மகளே பாடல் வரிகள்
மகளே பாடல் 2026-ல் வெளியான பத்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: ஹரிணி மற்றும் சாய் அபயங்கர்
Magale is a song from the 2026 Tamil film Baththa, written by Karthik Netha, composed by Sai Abhyankkar and sung by Harini and Sai Abhyankkar.
- Movie Name
- Baththa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தா
- Music
- Sai Abhyankkar
- Year
- 2026
- Lyrics
- Karthik Netha
- Singers
- Harini and Sai Abhyankkar
Lyrics(Tamil)
ஆண் : செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண் : மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
ஆண் : அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண் : தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
ஆண் : செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண் : மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
ஆண் : எத்தனை தனிமை வாட்டும் போதும்
எனக்குள் கேட்கும் கீதம் நீ
துயரம் தாக்கும் போதும்
உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீ
ஆண் : குறைகள் உள்ள என்னை
வியந்து ரசிக்கும் இதயம் நீ
நானே வெறுக்கும் என்னை
வாரி அணைக்கும் ஜீவன் நீ
ஆண் : செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண் : மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
ஆண் : அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண் : தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
முனங்கல் : ஹா ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண் : சேலை கட்டி நின்ன சேலை அழகி
வண்ண நிலா கூட பாக்கும் உருகி
பஞ்ச வர்ணக் கிளியே
நீ வாழ வேணுமே
ஆண் : உயிரே உனை காணும் போது
பெருகுது விழி நீரே
உறவே நலமோடு வாழ
வாழ்த்துது மனமே
ஆண் : செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண் : மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
ஆண் : அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண் : தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
Lyrics(English)
Male : Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Male : Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Male : Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Male : Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Male : Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Male : Ethana thanima vattum bothum
Enakkul ketkkum geetham nee
Thuyaram thaakkum bothum
Un sirippil mayakkum saami nee
Male : Kuraigal ulla ennai
Viyandhu rasikkum idhayam nee
Nanae verukkum ennai
Vaari anaikkum jeevan nee
Male : Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Male : Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Male : Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Humming : haa aaa aa aaa haa aaa aaa
Male : Sela katti ninna selai azhagi
Vanna nila kooda paakkum urugi
Panja varna kiliye
Nee vaazha venumae
Male : Uyire unai kaanum bodhu
Perugudhu vizhi neere
Urave nalamodu vaazha
Vaazhthuthu maname
Male : Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Male : Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Male : Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Magale song FAQ
Who sang Magale?
Magale was sung by Harini and Sai Abhyankkar for the 2026 Tamil film Baththa.
Who wrote the lyrics of Magale?
The lyrics of Magale were written by Karthik Netha.
Who composed the music for Magale?
The music for Magale was composed by Sai Abhyankkar.
Which movie is the song Magale from?
Magale is from the Tamil film Baththa, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
மகளே பாடலை பாடியவர் யார்?
மகளே பாடலை பாடியவர் ஹரிணி மற்றும் சாய் அபயங்கர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.