Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Uyirai lyrics from Minmini movie - திரைப்படத்திலிருந்து உயிரை பாடல் வரிகள்

உயிரை பாடல் 2024-ல் வெளியான Minmini திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஹலிதா ஷமீம் · இசை: கதீஜா ரகுமான் · பாடியவர்: Suryansh

Uyirai is a song from the 2024 Tamil film Minmini, written by Halitha Shameem, composed by Khatija Rahman and sung by Suryansh.

WhatsApp
Year
2024
Singers
Suryansh

Lyrics(Tamil)

ஆண் : உயிரை உந்தன் உயிரை
காணிக்கை ஆக்கினாய்
எவ்விதம் நீ வாழ்ந்திட
உன்னை சுமந்த தாய்

ஆண் : அழகான நட்பு
பிறந்து இருக்க
மகிழ்வான நாட்கள்
காத்து இருக்க

ஆண் : நியாயமா நியாயமா
என் தோழனே
கரை சேர்த்த கரங்கள்
இன்று எங்கவோ

ஆண் : உயிரை உந்தன் உயிரை
காணிக்கை ஆக்கினாய்
எவ்விதம் நீ வாழ்ந்திட
உன் நிழலை தொடர்ந்து தான்

Lyrics(English)

Male : Uyirai unthan uyirai
Kaanikai aakinaai
Evvitham nee vaazhnthida
Unnai sumantha thaai

Male : Alagaana natpu
Piranthu irukka
Magilvaana naatkal
Kaathu irukka

Male : Niyaayamaa niyaayamaa
En thozhane
Karai sertha karangal
Indru engavo

Male : Uyirai unthan uyirai
Kaanikai aakinaai
Evvitham nee vaazhnthida
Un nizhalai thodarnthu than

Uyirai song FAQ

Who sang Uyirai?

Uyirai was sung by Suryansh for the 2024 Tamil film Minmini.

Who wrote the lyrics of Uyirai?

The lyrics of Uyirai were written by Halitha Shameem.

Who composed the music for Uyirai?

The music for Uyirai was composed by Khatija Rahman.

Which movie is the song Uyirai from?

Uyirai is from the Tamil film Minmini, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

உயிரை பாடலை பாடியவர் யார்?

உயிரை பாடலை பாடியவர் Suryansh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Minmini திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்