Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Jananam lyrics from Minmini movie - திரைப்படத்திலிருந்து ஜனனம் பாடல் வரிகள்

ஜனனம் பாடல் 2024-ல் வெளியான Minmini திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஹலிதா ஷமீம் · இசை: கதீஜா ரகுமான் · பாடியவர்: கதீஜா ரகுமான் மற்றும் Sireesha Bhagavatula

Jananam is a song from the 2024 Tamil film Minmini, written by Halitha Shameem, composed by Khatija Rahman and sung by Khatija Rahman and Sireesha Bhagavatula.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

பெண் : மரணம் ஜனனம் ஈன்றதா
மரணம் பயணம் போன்றதா
நேரினில் உனை நான் பார்ப்பதை உணர்ந்தேன்

பெண் : அழகா அழகின் பேரழகா
அழகா கார்முகில் நிறத்தழகா
தானமாக வந்த இதயம்
மௌனமாய் பேசும் இதயம்
உதயமாய் நீ தந்த இதயம்
மௌனமாக பேசும் என்னிடம்

பெண் : துடியையும் உயிரையும் கொடுத்தாய்
நாயகன் நீ கொடு ஆளன்
உன்னால் ஆனேன் என்னை கண்டேன்
என்னால் ஆனேன் நன்மைகள் சேர்க்க
விட்டு சென்ற கனவுகளை
நான் அதை குத்தி கொல்ல வந்தேன்
வாழும் வரையும் கூடவே இருப்போம்
நண்பனாய் தோழனாய் இருப்பாய் நீ
என் உயிர் அழகே

பெண் : உயிரே உயிரின் பேரொலியே
உயிரே உயிரின் உயிராளமே

Lyrics(English)

Female : Maranam jananam eendratha
Maranam payanam pondratha
Nerinil unnai naan paarpathai unarnthen

Female : Alagaa alagin peralaga
Alagaa kaarmugil nirathalaga
Dhaanamaga vantha idhayam
Mounamai pesum ithayam
Udhayamaai nee thantha idhayam
Mounamaaga pesum ennidam

Female : Thudiyaiyum uyiraiyum koduthai
Naayagan nee kodu aalan
Unnal aanen ennai kanden
Ennal aanen nanmaigal serka
Vittu sendra kanavugalai
Naan adhai kuthi kolla vanthen
Vaazhum varaiyum koodave irupom
Nanbanaai thozhanaai irupaai nee
En uyir alage

Female : Uyire uyirin peroliye
Uyire uyirin uyiraalame

Jananam song FAQ

Who sang Jananam?

Jananam was sung by Khatija Rahman and Sireesha Bhagavatula for the 2024 Tamil film Minmini.

Who wrote the lyrics of Jananam?

The lyrics of Jananam were written by Halitha Shameem.

Who composed the music for Jananam?

The music for Jananam was composed by Khatija Rahman.

Which movie is the song Jananam from?

Jananam is from the Tamil film Minmini, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

ஜனனம் பாடலை பாடியவர் யார்?

ஜனனம் பாடலை பாடியவர் கதீஜா ரகுமான் மற்றும் Sireesha Bhagavatula.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Minmini திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்