Tamil Songs lyrics · 2024
Iru Perum Nadhigal lyrics from Minmini movie - திரைப்பட பாடல் வரிகள்
Iru Perum Nadhigal பாடல் 2024-ல் வெளியான Minmini திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஹலிதா ஷமீம் · இசை: கதீஜா ரகுமான் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Iru Perum Nadhigal is a song from the 2024 Tamil film Minmini, written by Halitha Shameem, composed by Khatija Rahman and sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Minmini 🎬 Movie info
- Music
- Khatija Rahman
- Year
- 2024
- Lyrics
- Halitha Shameem
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
பெண் : காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே
தாழ்திறந்த வானம்
நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை
சரிசெய்தேன் என்திசை பூவே
பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்
இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்தே செல்லும்
பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்
இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்தே செல்லும்
விசில் : .....................
பெண் : ஏழு கடலை தாண்டி
ஏழு மலையும் தாண்டி
உன்னை சேர்வதே
நோக்கம் ஒன்றேயொன்று தான்
பெண் : உந்தன் துயரம் நீக்கி
உந்தன் கனவை மீட்டு
உன்னை உன்னிடம் சேர்க்க
ஆசைப்பட்டேன் நான்
பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்
இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்தே செல்லும்
பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்
இருபெரும் இருபெரும் நதிகள்
இணைந்தே செல்லும்
பெண் : காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே
தாழ் திறக்க வானம்
நம்மை இணைக்கும் நேச கரங்கள்
எவரோடு மறைத்திருக்க
பெண் : வழித்துணை வழித்துணை வருகை
இனித்திடும் இனி நம் பயணம்
வழித்துணை வழித்துணை வருகை
இனிதே தொடக்கம்
Lyrics(English)
Female : Hooo ooo hooo ooo hoo ho ho hoo oo
Female : Kaathirundha oru paravaikingae
Thaazhthirandha vaanam
Nedunaal thuvandu irukkum manadhai
Seri seidhen en dhisai poovae
Female : Iru perum iru perum nadhigal
Inaithidum ini oru jadhiyil
Iru perum iru perum nadhigal
Inaidhae sellum
Female : Iru perum iru perum nadhigal
Inaithidum ini oru jadhiyil
Iru perum iru perum nadhigal
Inaidhae sellum
Whistle : …………….
Female : Ezhu kadalai thaandi
Ezhu malaiyum thaandi
Unnai servadhae en nokkam
Ondrae ondru thaan
Female : Undhan thuyaram neeki
Undhan kanavai meetu
Unnai unnidam serkka
Aasaipatten naan
Female : Iru perum iru perum nadhigal
Inaithidum ini oru jadhiyil
Iru perum iru perum nadhigal
Inaidhae sellum
Female : Iru perum iru perum nadhigal
Inaithidum ini oru jadhiyil
Iru perum iru perum nadhigal
Inaidhae sellum
Female : Kaathirundha oru paravaikingae
Thaazhthirandha vaanam
Nammai inaikum naesa karangal
Kadhaloodu kanavirkaai …………
Female : Vazhithunai vazhithunai varugai
Inithidum ini nam payanam
Vazhithunai vazhithunai varugai
Inidhae thodakkam
Iru Perum Nadhigal song FAQ
Who sang Iru Perum Nadhigal?
Iru Perum Nadhigal was sung by Shakthisree Gopalan for the 2024 Tamil film Minmini.
Who wrote the lyrics of Iru Perum Nadhigal?
The lyrics of Iru Perum Nadhigal were written by Halitha Shameem.
Who composed the music for Iru Perum Nadhigal?
The music for Iru Perum Nadhigal was composed by Khatija Rahman.
Which movie is the song Iru Perum Nadhigal from?
Iru Perum Nadhigal is from the Tamil film Minmini, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.
Iru Perum Nadhigal பாடலை பாடியவர் யார்?
Iru Perum Nadhigal பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.